Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Adaikalam Unakkundu - அடைக்கலம்  உனக்குண்டு

Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு 

அடைக்கலம்  உனக்குண்டு 
ஆபத்து நாளிலே சுகமுண்டு 
கலங்காதே கலங்காதே 
காத்திடுவார் இயேசு என்றென்றுமே 

மலை போல் சோதனை வந்தாலும் – அது 
பனிபோல் மறைந்தே போகும் 
புதிய வல்லமை நிரப்பும் – உன் 
உள்ளதை ஆறுதல் படுத்தும் 

கொடிய நோய்கள் வந்தாலும் – அது 
நொடிப்பொழுதினில் மாறும் 
தேவ அக்கினி இறங்கும் – உன்னை 
உத்தம சாட்சியாய் நிறுத்தும் 

அக்கினி நடுவில் நடந்தாலும்  – நீ 
எரிந்து போவதில்லை 
ஆழ்கடலினில் சென்றும் – நீ 
அமிழ்ந்து போவதே இல்லை 

பேசும் தெய்வம் இயேசு – உன்னை 
உள்ளங்கையில் வரைந்தார் 
உள்ளம் உருகி நீயும் – அவர் 
மார்பில் சாய்ந்திடு 

Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு Lyrics in English

Adaikalam Unakkundu – ataikkalam  unakkunndu 

ataikkalam  unakkunndu 
aapaththu naalilae sukamunndu 
kalangaathae kalangaathae 
kaaththiduvaar Yesu ententumae 

malai pol sothanai vanthaalum – athu 
panipol marainthae pokum 
puthiya vallamai nirappum – un 
ullathai aaruthal paduththum 

kotiya Nnoykal vanthaalum – athu 
notippoluthinil maarum 
thaeva akkini irangum – unnai 
uththama saatchiyaay niruththum 

akkini naduvil nadanthaalum  – nee 
erinthu povathillai 
aalkadalinil sentum – nee 
amilnthu povathae illai 

paesum theyvam Yesu – unnai 
ullangaiyil varainthaar 
ullam uruki neeyum – avar 
maarpil saaynthidu 

PowerPoint Presentation Slides for the song Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு PPT
Adaikalam Unakkundu PPT

Adaikalam Unakkundu – அடைக்கலம்  உனக்குண்டு Song Meaning

Adaikalam Unakkundu – You have refuge

You have refuge
Health in the day of danger
Kalangate Kalangate
Jesus will wait forever

Even if the temptation comes like a mountain – it is
Will disappear like snow
New power will fill – yours
It comforts what is there

Even if deadly diseases come - that
Changes in seconds
Divine fire will descend – on you
It will stand as a perfect witness

Even if you walk in the midst of fire – you
Does not burn
Go in the deep sea - you
There is no drowning

The God who speaks is Jesus – you
drew on the palm
Heart melts and you - him
Lean on the chest

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்