Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Eppothum Pothum Neer - எப்போதும் போதும் நீர்

Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர்

எப்போதும் போதும் நீர் மட்டுமே
நிலை இல்லா உலகத்தில் நிரந்தரமே -2

பொன்னும் பொருளும் அழிந்து போகலாம்
நம்பும் மனிதர்கள் பிரிந்து போகலாம்-2

கருவினில் காத்தவர் கைவிடுவீரோ -இல்லை
கடைசிவரைக்கும் என்னை நடத்துவீங்க
பெயர் சொல்லி அழைத்தவர் கைவிடுவீரோ- இல்லை
கடைசி வரைக்கும் என்னை நடத்துவீங்க

எப்போதும்…..

அலைகள் புரண்டோடி படகில் மோதலாம்
மரண இருள் சூழ்ந்து நெருக்கி தள்ளலாம்-2

காற்றையும் கடலையும் உயர்த்திடுவேனோ -இல்லை
உயர்ந்தவர் என்னோடு மகிழ்ந்திடுவேன் நான்-2

Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர் Lyrics in English

Eppothum Pothum Neer – eppothum pothum neer

Eppothum pothum neer mattumae
Nilai illaa ulakaththil nirantharamae -2

Ponnum porulum alinthu pokalaam
Nampum manitharkal pirinthu pokalaam-2

Karuvinil kaaththavar kaividuveero -illai
Kataisivaraikkum ennai nadaththuveenga
Peyar solli alaiththavar kaividuveero- illai
Kataisi varaikkum ennai nadaththuveenga

Eppothum…..

Alaikal puranntooti padakil mothalaam
Marana irul soolnthu nerukki thallalaam-2

Kaattaைyum kadalaiyum uyarththiduvaeno -illai
Uyarnthavar ennodu makilnthiduvaen naan-2

PowerPoint Presentation Slides for the song Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர் PPT
Eppothum Pothum Neer PPT

இல்லை எப்போதும் போதும் நீர் போகலாம் கைவிடுவீரோ என்னை நடத்துவீங்க Eppothum Pothum Neer நிலை இல்லா உலகத்தில் நிரந்தரமே பொன்னும் பொருளும் அழிந்து நம்பும் தமிழ்