Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaalaiyum Maalaiyum - காலையும் மாலையும்

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

காலையும் மாலையும்
எவ்வேளையும் இயேசுவே
துதிகளால் உம்மையே போற்றுவேன் (2)

என் நாவினால் உம்மை புகழுவேன்
என் வாழ்வினால் உம்மை துதிப்பேன் (2)
என் தாழ்விலும் உம்மை நம்புவேன்
என்றென்றும் நான் நம்புவேன் (2)

உம் சிறகின்கீழ் உண்டு அடைக்கலம்
நான் நம்பும் அரணான மறைவிடம் (2)
உம் வார்த்தைகள் தூய ஒளி தரும்
சுகமாய் தங்குவேன் (2)

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் Lyrics in English

Kaalaiyum Maalaiyum – kaalaiyum maalaiyum kaalaiyum maalaiyum evvaelaiyum Yesuvae thuthikalaal ummaiyae pottaுvaen (2) en naavinaal ummai pukaluvaen en vaalvinaal ummai thuthippaen (2) en thaalvilum ummai nampuvaen ententum naan nampuvaen (2) um sirakingeel unndu ataikkalam naan nampum arannaana maraividam (2) um vaarththaikal thooya oli tharum sukamaay thanguvaen (2)

PowerPoint Presentation Slides for the song Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் PPT
Kaalaiyum Maalaiyum PPT

உம்மை காலையும் மாலையும் நம்புவேன் உம் Kaalaiyum Maalaiyum எவ்வேளையும் இயேசுவே துதிகளால் உம்மையே போற்றுவேன் நாவினால் புகழுவேன் வாழ்வினால் துதிப்பேன் தாழ்விலும் என்றென்றும் சிறகின்கீழ் தமிழ்