Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Aathumavey En Muluullamae - என் ஆத்துமாவே என் முழு உள்ளமே

En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே

என் ஆத்துமாவே! என் முழு உள்ளமே!
உன்னதன் உத்தம நாமத்தை ஸ்தோத்திரி

வையகத்திலுனக்கு மெய்யன் மனதிரங்கிச்
செய்த உபகாரம் மறவாமல்

பாவத்திலமிழ்ந்திப் பிணியினால் வருந்திச்
சாபக் குழியில் வீழ்ந்து ஆபத்தில் நிற்கையில்
மீட்டுனக்கிரக்கம் கிருபை என்னும் முடியைச்
சூட்டிய கர்த்தனை நிதம் நினைத்து – என்

பெற்ற பிதாப்போல் பரிதபித்தணைப்பார்
பற்றிடும் அடியோர் முற்றும் பயப்படில்
அக்கிரம மெல்லாம் கர்த்தன் கருணையால்
ஆக்கினையின்றி அகற்றிடுவார் – என்

மாமிச மெல்லாம் வாடும் புல்தானே
பூவில் வளர்ந்திடில் வயலின் பூவாமே
கர்த்தன் கருணைக்குக் கரையென்பதில்லையே
நித்தியமாக நிலைத்திடுமே – என்

துதித்திடுவீரே தூத கணங்களே
ஜோதியாயுள்ளவர் கோடி சேனைகளே
இராஜ்ஜியங்களிலவர் காட்டிய கிரியைக்காய்ச்
சாட்சிகள் நாம் துதி சாற்றிடுவோம் – என்

En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே Lyrics in English

En Aathumavey En Muluullamae – en aaththumaavae en mulu ullamae en aaththumaavae! En mulu ullamae! Unnathan uththama naamaththai sthoththiri vaiyakaththilunakku meyyan manathirangich seytha upakaaram maravaamal paavaththilamilnthip pinniyinaal varunthich saapak kuliyil veelnthu aapaththil nirkaiyil meettunakkirakkam kirupai ennum mutiyaich soottiya karththanai nitham ninaiththu – en petta pithaappol parithapiththannaippaar pattidum atiyor muttaுm payappatil akkirama mellaam karththan karunnaiyaal aakkinaiyinti akattiduvaar – en maamisa mellaam vaadum pulthaanae poovil valarnthitil vayalin poovaamae karththan karunnaikkuk karaiyenpathillaiyae niththiyamaaka nilaiththidumae – en thuthiththiduveerae thootha kanangalae jothiyaayullavar koti senaikalae iraajjiyangalilavar kaattiya kiriyaikkaaych saatchikal naam thuthi saattiduvom – en

PowerPoint Presentation Slides for the song En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே PPT
En Aathumavey En Muluullamae PPT

En ஆத்துமாவே முழு உள்ளமே மெல்லாம் கர்த்தன் Aathumavey Muluullamae உன்னதன் உத்தம நாமத்தை ஸ்தோத்திரி வையகத்திலுனக்கு மெய்யன் மனதிரங்கிச் செய்த உபகாரம் மறவாமல் பாவத்திலமிழ்ந்திப் தமிழ்