Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhagoviyame Engal Annai Mariye - அழகோவியமே எங்கள் அன்னை மரியே

அழகோவியமே எங்கள் அன்னை மரியே – Azhagoviyame engal Annai Mariye

அழகோவியமே, எங்கள் அன்னை மரியே

அழகோவியமே, எங்கள் அன்னை மரியே
உயிரோவியமே, எங்கள் உள்ளம் கவர்ந்தவளே..
உன் பார்வை சொல்லும் கருணையும்
பாத மலரின் அருமையும்
அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே .. அழகோவியமே,

கோடான கோடி மக்கள், குறைகளைத் தீர்ப்பவளே,
கொள்ளை அழகோடு எங்கள், ஆலயம் அமர்ந்தவளே
அம்மா நீ தேரினிலே… பவனி வரும் போதினிலே,
ஒய்யாரமாக மனம், ஊர்வலமும் போகிறதே
யாரும் இல்லா ஏழை, எங்கள் தஞ்சம் நீயே, தாயே
உம்மை நம்பி வந்தோம். இங்கு உள்ளதெல்லாம் தந்தோம் ,
உந்தன் முகத்தைப் பார்க்கும்போது ..உள்ளம் மகிழுதே
உந்தன் நாமத்தை சொல்லும் போது….. நெஞ்சம்

இனிக்குதே… அழகோவியமே

ஆதாரம் நீயே என்று, அண்டி வருவோருக்கெல்லாம்
ஆதரவு தருபவளே, அன்னை தாய் மாமரியே
அம்மா உன் காட்சியெல்லாம் ஏழைகளின் பாக்கியமே
என்னாலும் இவர்களுக்கு, உதவிடும் உன்திருகரமே
கண்ணின் மணியை போலே.. என்னை காத்திடும் தெய்வத்

தாயே மண்ணின் மைந்தர்கள் நாங்கள்
உந்தன் பாதம் பற்றியே வாழ்வோம்
இன்னும் ஒருமுறை என் தாயே…
இனி இந்த உலகினில் பிறந்தால்
ஏழை எளியவர் முன்னாடி
புதிய உலகம் படைப்பாய்…. அழகோவியமே

அழகோவியமே எங்கள் அன்னை மரியே – Azhagoviyame Engal Annai Mariye Lyrics in English

alakoviyamae engal annai mariyae – Azhagoviyame engal Annai Mariye

alakoviyamae, engal annai mariyae

alakoviyamae, engal annai mariyae
uyiroviyamae, engal ullam kavarnthavalae..
un paarvai sollum karunnaiyum
paatha malarin arumaiyum
alakae alakae engal ammaa nee alakae .. alakoviyamae,

kodaana koti makkal, kuraikalaith theerppavalae,
kollai alakodu engal, aalayam amarnthavalae
ammaa nee thaerinilae… pavani varum pothinilae,
oyyaaramaaka manam, oorvalamum pokirathae
yaarum illaa aelai, engal thanjam neeyae, thaayae
ummai nampi vanthom. ingu ullathellaam thanthom ,
unthan mukaththaip paarkkumpothu ..ullam makiluthae
unthan naamaththai sollum pothu….. nenjam

inikkuthae… alakoviyamae

aathaaram neeyae entu, annti varuvorukkellaam
aatharavu tharupavalae, annai thaay maamariyae
ammaa un kaatchiyellaam aelaikalin paakkiyamae
ennaalum ivarkalukku, uthavidum unthirukaramae
kannnnin manniyai polae.. ennai kaaththidum theyvath

thaayae mannnnin maintharkal naangal
unthan paatham pattiyae vaalvom
innum orumurai en thaayae…
ini intha ulakinil piranthaal
aelai eliyavar munnaati
puthiya ulakam pataippaay…. alakoviyamae

PowerPoint Presentation Slides for the song அழகோவியமே எங்கள் அன்னை மரியே – Azhagoviyame Engal Annai Mariye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhagoviyame Engal Annai Mariye – அழகோவியமே எங்கள் அன்னை மரியே PPT
Azhagoviyame Engal Annai Mariye PPT

அழகோவியமே எங்கள் அன்னை மரியே – Azhagoviyame Engal Annai Mariye Song Meaning

Azhagoviyame engal Annai Mariye – Azhagoviyame engal Annai Mariye

Beautiful, our Mother Mary

Beautiful, our Mother Mary
O creature, our soul is charmed..
The kindness of your gaze
The beauty of the foot flower
Beautiful, beautiful, our mother, you are beautiful..

You who resolve the grievances of millions of people,
Our temple is sitting in Kollai Alakodu
Amma, you are in the chariot... while Bhavani is coming.
The mind is restless and the procession is going
Poor and destitute, Thou art our refuge, O Mother
We trusted you. We gave everything here,
When I see your face, my heart is happy
When you say your name….. heart

Sweet... beautiful

You are the proof, for all those who come
Supporter, mother mother mother
Mother, your sight is the blessing of the poor
I am also your helper for these people
Like the bell of the eye.. the goddess who protects me

We are the servants of mother earth
Let's live on your feet
Once again my mother…
If you are born in this world
The poor are the first
A new world is created. Beautiful

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்