Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

| Yenni Yenni Thudhi Seivai - எண்ணி எண்ணி துதிசெய்வாய்

எண்ணி எண்ணி துதிசெய்வாய் | Yenni Yenni Thudhi Seivai

எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் உம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே

1. உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பில் பதறாதே,
கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே!

2. யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின்
சால்வை/
தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்

3. உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்

எண்ணி எண்ணி துதிசெய்வாய் | Yenni Yenni Thudhi Seivai Lyrics in English

Ennnni ennnni thuthiseyvaay | Yenni Yenni Thudhi Seivai ennnni ennnni thuthiseyvaay ennnadangaatha kirupaikalukkaay intum thaangum um puyamae inpa Yesuvin naamamae 1. Unnai Nnokkum ethiriyin kannnnin munpil patharaathae, kannmannippol kaakkum karangalil unnai mooti maraiththaarae! 2. Yorthaan puranndu varumpol ennnatta paarangalo eliyaavin saalvai/ Dhevan engae unthan visvaasa sothanaiyil 3. Unak kethiraakavae aayutham vaaykkaathae unnai alaiththavar unnmai Dhevan avar thaasarkku neethiyavar

PowerPoint Presentation Slides for the song எண்ணி எண்ணி துதிசெய்வாய் | Yenni Yenni Thudhi Seivai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download | Yenni Yenni Thudhi Seivai – எண்ணி எண்ணி துதிசெய்வாய் PPT
| Yenni Yenni Thudhi Seivai PPT

எண்ணி எண்ணி துதிசெய்வாய் | Yenni Yenni Thudhi Seivai Song Meaning

Count and count and praise Yenni Yenni Thudhi Seivai

Count and count and praise
For innumerable graces
It is your struggle that endures even today
Enjoy Jesus' name

1. Of the enemy who targets you
Don't panic before the eyes,
In protective arms like eyeballs
Cover yourself up!

2. As the Jordan rolls
Countless views
of Elijah
Shawl/
Where is God?
In Undan Viswasa test

3. Be yours
Don't arm yourself
It is God who has called you
He is righteous to Dasar

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எண்ணி உன்னை துதிசெய்வாய் Yenni தேவன் Thudhi Seivai எண்ணடங்காத கிருபைகளுக்காய் இன்றும் தாங்கும் உம் புயமே இன்ப இயேசுவின் நாமமே நோக்கும் எதிரியின் கண்ணின் தமிழ்