Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Ezhuppum Naadha - என்னை எழுப்பும் நாதா

Ennai Ezhuppum Naadha- என்னை எழுப்பும் நாதா

என்னை எழுப்பும் நாதா உம் பணிக்காகவே
பெலப்படுத்தும் தேவா உம் சித்தம் செய்யவே

கிருபை, வல்லமை, நீங்க இல்லாம
என்னால் ஒன்றும் முடியாதய்யா

சோர்ந்து போகிறேன் மனம் உடைந்து போகிறேன்
அர்ப்பணிப்பை சில நேரம் மறந்து போகிறேன்

கிருபை எனக்கு வேண்டும்
வல்லமை எனக்கு வேண்டும்

நீங்க எனக்கு வேண்டும்
என் வாழ்வை மாற்றவே

நீங்க எனக்கு வேண்டும்
நான் உமக்காய் வாழவே

எழும்பப்பார்க்கிறேன் மீண்டும் விழுந்து விடுகிறேன்
தரிசனங்கள் மங்கிப்போன நிலையில் வாழ்கிறேன்

கிருபை எனக்கு வேண்டும்
வல்லமை எனக்கு வேண்டும்

நீங்க எனக்கு வேண்டும்
என் வாழ்வை மாற்றவே

நீங்க எனக்கு வேண்டும்
நான் உமக்காய் வாழவே

மங்கி எரிந்த திரியை அணைய விடவில்லை
நெரிந்த நாணல் என்னை முறிய விடவில்லை

கிருபை எனக்கு தந்தீர்
வல்லமை எனக்கு தந்தீர்

நீங்க எந்தன் வாழ்வில்
தீபமாக வந்தீர்

Ennai Ezhuppum Naadha- என்னை எழுப்பும் நாதா Lyrics in English

Ennai Ezhuppum Naadha- ennai eluppum naathaa ennai eluppum naathaa um pannikkaakavae pelappaduththum thaevaa um siththam seyyavae kirupai, vallamai, neenga illaama ennaal ontum mutiyaathayyaa sornthu pokiraேn manam utainthu pokiraேn arppannippai sila naeram maranthu pokiraேn kirupai enakku vaenndum vallamai enakku vaenndum neenga enakku vaenndum en vaalvai maattavae neenga enakku vaenndum naan umakkaay vaalavae elumpappaarkkiraேn meenndum vilunthu vidukiraேn tharisanangal mangippona nilaiyil vaalkiraேn kirupai enakku vaenndum vallamai enakku vaenndum neenga enakku vaenndum en vaalvai maattavae neenga enakku vaenndum naan umakkaay vaalavae mangi erintha thiriyai annaiya vidavillai nerintha naanal ennai muriya vidavillai kirupai enakku thantheer vallamai enakku thantheer neenga enthan vaalvil theepamaaka vantheer

PowerPoint Presentation Slides for the song Ennai Ezhuppum Naadha- என்னை எழுப்பும் நாதா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Ezhuppum Naadha – என்னை எழுப்பும் நாதா PPT
Ennai Ezhuppum Naadha PPT

Ennai Ezhuppum Naadha- என்னை எழுப்பும் நாதா Song Meaning

Ennai Ezhuppum Naadha- Naadha that wakes me up

It is for your work that you wake me up
May God of strength do your will

Grace, power, without you
I can't do anything

I'm getting tired and heartbroken
Sometimes I forget about commitment

I want grace
I want power

I want you
To change my life

I want you
I want to live for you

I try to get up and fall again
I live with faded visions

I want grace
I want power

I want you
To change my life

I want you
I want to live for you

Mangi did not let the burning wick go out
The stifled reed did not let me break

You gave me grace
You gave me strength

In whose life are you?
You came as a light

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீங்க கிருபை வல்லமை என்னை போகிறேன் எழுப்பும் நாதா உம் வாழ்வை மாற்றவே உமக்காய் வாழவே விடவில்லை தந்தீர் Ennai Ezhuppum Naadha பணிக்காகவே பெலப்படுத்தும் தமிழ்