ஹா! என் மீட்பர் இரத்தம் – Ha! En Meetpar Raththam
1. ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்தி
என் ராஜா மாண்டாரோ?
ஏழைப் புழு எனக்காக
ஈன மடைந்தாரோ?
பல்லவி
என்னை நினைத்திடும் நாதா
என்னை நினைத்திடும்
உம் கஸ்திகளை எண்ணியே
என்னை நினைத்திடும்
2. என் பாவத்தினாலல்லவோ
அவர் கஸ்திப்பட்டார்
அற்புதமாம் அன்பல்லவோ
ஆரிதை மறுப்பார் – என்னை
3. வெயில் மறைந்திருண்டதே
ஒளியும் போனதே
பாவிகளாம் மானிடர்க்காய்
சிருஷ்டிகர் மாண்ட நாள் – என்னை
4. நேசரே இதற்கு ஈடாய்
நீசன் நான் என் செய்வேன்
பாசத்தோடெந்தனையே நான்
படைத்தேனுமக்கு – என்னை
En Metpar Ratham Sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி Lyrics in English
Haa! En meetpar iraththam – Ha! En Meetpar Raththam 1. Haa! En meetpar iraththam sinthi en raajaa maanndaaro? Aelaip pulu enakkaaka eena matainthaaro? Pallavi ennai ninaiththidum naathaa ennai ninaiththidum um kasthikalai ennnniyae ennai ninaiththidum 2. En paavaththinaalallavo avar kasthippattar arputhamaam anpallavo aarithai maraுppaar – ennai 3. Veyil marainthirunndathae oliyum ponathae paavikalaam maanidarkkaay sirushtikar maannda naal – ennai 4. Naesarae itharku eedaay neesan naan en seyvaen paasaththodenthanaiyae naan pataiththaenumakku – ennai
PowerPoint Presentation Slides for the song En Metpar Ratham Sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Metpar Ratham Sinthi – என் மீட்பர் இரத்தம் சிந்தி PPT
En Metpar Ratham Sinthi PPT

