Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvaarikku Pogalam Vaarum - கல்வாரிக்குப் போகலாம் வாரும்

கல்வாரிக்குப் போகலாம் வாரும் – Kalvaarikku Pogalam Vaarum

கல்வாரிக்குப் போகலாம் வாரும்; எம்
காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட

சரணங்கள்

1. பொல்லாப் பகைஞர் கூட்டம்
எல்லாம் திரண்டு அங்கே
நல்லாயன் மீட்பர்தனைக்
கொல்லும் அவஸ்தை காண – கல்

2. சிவப்பங்கி தரித்தோராய்
சிரசில் முண்முடி சூண்டு,
தவத்தி லுயர்ந்த நாதன்
தவிக்கும் முகத்தைப் பார்க்க – கல்

3. ஐயோ பிதாவே என்னை
ஏன் கைவிட்டீர் என்றழும்
துய்யன் துயர சத்தம்
தொனிக்கிற தங்கே இன்னம் – கல்

4. நாவு வறண்டதினால்
தாகங்கொண்டேன் என்றாராம்
பாவிகள் காடிதனைக்
கூடிக் கொடுத்தனராம் – கல்

கல்வாரிக்குப் போகலாம் வாரும் Kalvaarikku Pogalam Vaarum Lyrics in English

Kalvaarikkup pokalaam vaarum – Kalvaarikku Pogalam Vaarum

Kalvaarikkup pokalaam vaarum; em
Kaarunnya Yesuvin kaatchiyaip paarththida

Saranangal

1. Pollaap pakainjar koottam
Ellaam thiranndu angae
Nallaayan meetparthanaik
Kollum avasthai kaana – kal

2. Sivappangi thariththoraay
Sirasil munnmuti soonndu,
Thavaththi luyarntha naathan
Thavikkum mukaththaip paarkka – kal

3. Aiyo pithaavae ennai
Aen kaivittir entalum
Thuyyan thuyara saththam
Thonikkira thangae innam – kal

4. Naavu varanndathinaal
Thaakangaொnntaen entaraam
Paavikal kaatithanaik
Kootik koduththanaraam – kal

PowerPoint Presentation Slides for the song கல்வாரிக்குப் போகலாம் வாரும் Kalvaarikku Pogalam Vaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvaarikku Pogalam Vaarum – கல்வாரிக்குப் போகலாம் வாரும் PPT
Kalvaarikku Pogalam Vaarum PPT

கல் கல்வாரிக்குப் போகலாம் வாரும் Kalvaarikku Pogalam Vaarum எம் காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட சரணங்கள் பொல்லாப் பகைஞர் கூட்டம் திரண்டு நல்லாயன் மீட்பர்தனைக் தமிழ்