பாவம் போக்க வகை பாரும் – Paavam Pokka Vagai Paarum
பல்லவி
பாவம் போக்க வகை பாரும்; ஐயா
தாவி உன் மெய் மீட்பர் யாரென்று தேடும்
சரணங்கள்
1. ஆவி இருக்கின்ற கூடு என்றும்
அழியாதிருக்கும் மேல் வீட்டையே நாடு – பாவம்
2. வாழ்வைச் சதமென்றிராதே, கெட்ட
மாய்மாலக்காரர் வலையில் விழாதே – பாவம்
3. சாக்குபோக்கு நீ சொல்லாதே வீணாய்
வாக்கு வாதங்களால் மனதைத் தேற்றாதே – பாவம்
4. பாவத்தின் நோயை நானுணர்ந்து, தேவ
ஆவியால் இரட்சிப்பைக் கண்டுகொண்டேனே! – பாவம்
5. இரட்சிப்பை இப்போதே தேடும் இல்லால்
சிட்சிப்பார் இயேசும்மை பேய்க்கணத்தோடு – பாவம்
6. நீயுமிவ்வாதைக்குள்ளானாயோ? ஐயா
தீய நசலிதைத் தீர்ப்பாரே இயேசு – பாவம்
Paavam Pokka Vagai Paarum – பாவம் போக்க வகை பாரும் Lyrics in English
Paavam pokka vakai paarum – Paavam Pokka Vagai Paarum
Pallavi
Paavam pokka vakai paarum; aiyaa
Thaavi un mey meetpar yaarentu thaedum
Saranangal
1. Aavi irukkinta koodu entum
Aliyaathirukkum mael veettaைyae naadu – paavam
2. Vaalvaich sathamentiraathae, ketta
Maaymaalakkaarar valaiyil vilaathae – paavam
3. Saakkupokku nee sollaathae veennaay
Vaakku vaathangalaal manathaith thaettaாthae – paavam
4. Paavaththin Nnoyai naanunarnthu, thaeva
Aaviyaal iratchippaik kanndukonntaenae! – paavam
5. Iratchippai ippothae thaedum illaal
Sitchippaar Yesummai paeykkanaththodu – paavam
6. Neeyumivvaathaikkullaanaayo? Aiyaa
Theeya nasalithaith theerppaarae Yesu – paavam
PowerPoint Presentation Slides for the song Paavam Pokka Vagai Paarum – பாவம் போக்க வகை பாரும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavam Pokka Vagai Paarum – பாவம் போக்க வகை பாரும் PPT
Paavam Pokka Vagai Paarum PPT

