Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devanae En Jeevanae - தேவனே என் ஜீவனே

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae

தேவனே என் ஜீவனே
நினைந்தேன் உம் முகமே
தூயனே என் தோழனே
இரைந்தேன் உம் மடியே

உலகின் ஒளி நீர்
உம்மை நான் இசைந்தேன்
சிலுவை நிழல் நீர்
உம்மில் நான் விழுந்தேன்-தேவனே

1.நான் உம்மையே
என்றென்றும் துதிப்பேன்
உம் அண்டையில்
தினமும் இருப்பேன்-2

எந்தன் உள்ளம் ஆராய்ந்திடும்
நித்திய வழி நடத்திடும்-2-தேவனே

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae Lyrics in English

Thaevanae en jeevanae – Devanae En Jeevanae

Thaevanae en jeevanae
Ninainthaen um mukamae
Thooyanae en tholanae
Irainthaen um matiyae

Ulakin oli neer
Ummai naan isainthaen
Siluvai nilal neer
Ummil naan vilunthaen-thaevanae

1.naan ummaiyae
Ententum thuthippaen
Um anntaiyil
Thinamum iruppaen-2

Enthan ullam aaraaynthidum
Niththiya vali nadaththidum-2-thaevanae

PowerPoint Presentation Slides for the song தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanae En Jeevanae – தேவனே என் ஜீவனே PPT
Devanae En Jeevanae PPT

உம் தேவனே ஜீவனே நீர் Devanae En Jeevanae நினைந்தேன் முகமே தூயனே தோழனே இரைந்தேன் மடியே உலகின் ஒளி உம்மை இசைந்தேன் சிலுவை நிழல் தமிழ்