அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom
LYRICS :
அல்லேலூயா நாங்கள் பாடுவோம்
அல்லேலூயா நானும் பாடுவேன்
அசைவாடும் தேவன் நீர்தானே நீர்தானே
ஆவியின் தேவன் நீர்தானே நீர்தானே
சொந்தமான தேவன் நீர்தானே நீர்தானே
உருவாக்கும் தேவன் நீர்தானே நீர்தானே
உண்மையான தேவன் நீர்தானே நீர்தானே
அபிஷேக தேவன் நீர்தானே நீர்தானே
நிரப்பிடும் தேவன் நீர்தானே நீர்தானே
உயிரான தேவன் நீர்தானே நீர்தானே
1. வானகள் திறக்கும் ஓ அல்லேலூயா
அற்புதங்கள் நடக்கும் ஓ அல்லேலூயா
குறைவெல்லாம் மாறும் ஓ அல்லேலூயா
சுகம் வந்து இறங்கும் ஓ அல்லேலூயா – 4
அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom Lyrics in English
Alleluya naangal paaduvom – Hallelujah Naangal Paaduvom LYRICS : Alleluya naangal paaduvom Alleluya naanum paaduvaen asaivaadum Dhevan neerthaanae neerthaanae aaviyin Dhevan neerthaanae neerthaanae sonthamaana Dhevan neerthaanae neerthaanae uruvaakkum Dhevan neerthaanae neerthaanae unnmaiyaana Dhevan neerthaanae neerthaanae apishaeka Dhevan neerthaanae neerthaanae nirappidum Dhevan neerthaanae neerthaanae uyiraana Dhevan neerthaanae neerthaanae 1. Vaanakal thirakkum o Alleluya arputhangal nadakkum o Alleluya kuraivellaam maaraுm o Alleluya sukam vanthu irangum o Alleluya – 4
PowerPoint Presentation Slides for the song அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Hallelujah Naangal Paaduvom – அல்லேலூயா நாங்கள் பாடுவோம் PPT
Hallelujah Naangal Paaduvom PPT

