சிங்காசனம் விட்டிறங்கி
நம் தாழ்வில் நம்மில் அன்புகூர்ந்து
தூக்கினாரே சேற்றினின்று
உயர்த்தினாரே கன்மலை மீது
ஆ இயேசுவின் அன்பு
அற்புதம் அற்புதமே
ஓ என் நேசரின் அன்பு
என்றென்றும் மாறாததே
2. என் குற்றங்கள் யாவையும் நீக்கிடவே
என் இடத்தை அவர் ஏற்றுக் கொண்டார்(2)
என் மீறுதல்கள் அவர் மன்னித்தாரே
என் நோய்களெல்லாம் குணமாக்கினாரே(2)
3. பிதாவோடு என்னை சேர்த்திட்டாரே
புத்திர சுவிகாரம் தந்திட்டாரே(2)
எனக்காகவே யாவையுமே செய்து
முடித்திட்டார் சிலுவையிலே(2)
4. நன்மையினால் திருப்தியாக்குகிறார்
இரக்கங்களினால் மூடிசூட்டுகிறார்(2)
கழுகைப்போல் புது பெலன் கொண்டு
உயர பறந்திடச்செய்கிறாரே(2)
Singasanam Vittirangi Lyrics in English
Singaasanam vittirangi nam thaalvil nammil anpukoornthu thookkinaarae settinintu uyarththinaarae kanmalai meethu aa Yesuvin anpu arputham arputhamae o en naesarin anpu ententum maaraathathae 2. En kuttangal yaavaiyum neekkidavae en idaththai avar aettaுk konndaar(2) en meeraுthalkal avar manniththaarae en Nnoykalellaam kunamaakkinaarae(2) 3. Pithaavodu ennai serththittarae puththira suvikaaram thanthittarae(2) enakkaakavae yaavaiyumae seythu mutiththittar siluvaiyilae(2) 4. Nanmaiyinaal thirupthiyaakkukiraar irakkangalinaal mootisoottukiraar(2) kalukaippol puthu pelan konndu uyara paranthidachcheykiraarae(2)
PowerPoint Presentation Slides for the song Singasanam Vittirangi
by clicking the fullscreen button in the Top left. Or you can download Singasanam Vittirangi – PPT Singasanam Vittirangi PPTSingasanam Vittirangi Song Meaning
Abandon the throne
Loving ourselves in our lowness
Get up out of the mud
Raised on the rock
Oh the love of Jesus
Wonderful wonderful
O love of my beloved
Forever unchanging
2. To remove all my sins
He accepted my place(2)
He forgave my transgressions
Healed all my ailments(2)
3. You have joined me with the Father
(2)
Do anything for me
Crucified (2)
4. Satisfies with goodness
Covers with mercies (2)
Like an eagle with a new feather
He makes you fly high (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அன்பு சிங்காசனம் விட்டிறங்கி நம் தாழ்வில் நம்மில் அன்புகூர்ந்து தூக்கினாரே சேற்றினின்று உயர்த்தினாரே கன்மலை மீது ஆ இயேசுவின் அற்புதம் அற்புதமே ஓ நேசரின் - Tamil" href="https://tamilchristiansongs.org/tamil/lyrics/singasanam-vittirangi/" >தமிழ்
