Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellame Neer Thanthathu - எல்லாமே நீர் தந்தது

எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது… – 2
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது… – 2

1.வாழும் பூமி, உறங்கும் இல்லம்,
உண்ணும் உணவு, கல்வி செல்வம்… – 2
கர்த்தாவே நீர் தந்தது,
காருண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…)

2. உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம் – 2
உன்னதரே நீர் தந்தது,
உம் அன்பால் தான் வந்தது… – 2 (எல்லாமே…)

3.விண்ணைத் துறந்து மண்ணில் வந்து
உம்மைக் கொடுத்து என்னை மீட்டு… – 2
இரட்சிப்பு நீர் தந்தது,
இரட்சண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…)

Ellame Neer Thanthathu Lyrics in English

Ellaamae neer thanthathu
Ellaamae neer thanthathu
Ellaamae neer thanthathu… – 2
En vaalvilae en Yesuvae
Ellaamae neer thanthathu… – 2

1.vaalum poomi, urangum illam,
Unnnum unavu, kalvi selvam… – 2
Karththaavae neer thanthathu,
Kaarunnyaththaal vanthathu… – 2 (ellaamae…)

2. Unnmai anpu unarvulla ithayam
Umai naeாkkip paarkkum ullaana ennnam – 2
Unnatharae neer thanthathu,
Um anpaal thaan vanthathu… – 2 (ellaamae…)

3.vinnnnaith thuranthu mannnnil vanthu
Ummaik keாduththu ennai meettu… – 2
Iratchippu neer thanthathu,
Iratchannyaththaal vanthathu… – 2 (ellaamae…)

PowerPoint Presentation Slides for the song Ellame Neer Thanthathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellame Neer Thanthathu – எல்லாமே நீர் தந்தது PPT
Ellame Neer Thanthathu PPT

நீர் தந்தது எல்லாமே வந்தது… தந்தது… எல்லாமே… வாழ்விலே இயேசுவே வாழும் பூமி உறங்கும் இல்லம் உண்ணும் உணவு கல்வி செல்வம்… கர்த்தாவே காருண்யத்தால் தமிழ்