Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Song 6 - என் இயேசு ராஜாவுக்கே

1. என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்

கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் – நான்

நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர்

2. என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்

3. பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்
ராஜா உம் பிரசன்னம் போதுமையா
எப்போதும் எனக்குப் போதுமையா

உலகமெல்லாம் மாயையையா
உம் அன்பொன்றே போதுமையா

கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே

பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்

4. உம்மைப் போல் என்னை மாற்றுமையா
உமக்காக என்னையே தந்தேனையா

வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்
மரித்தாலும் உம்மோடுத்தான் -நான்

ஆத்தும பாரத்தை தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா

வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்
மரித்தாலும் இயேசுவுக்காய் -நான்

Song 6 Lyrics in English

1. En Yesu raajaavukkae ennaalum Sthoththiram ennodu vaalpavarkkae ennaalum Sthoththiram karththaavae neer seytha nanmaikalai niththamum ninaikkiraேn mulu ullaththodu um naamam paatip pukaluvaen – naan nerukkappattaேn thallappattaேn naesar neer annaiththeerae kaividappattu katharinaen Karththar neer thaettineer 2. En aaththumaavum sareeramum en aanndavarkkae sontham ini vaalvathu naanalla ennil Yesu vaalkintar Yesu thaevaa arppanniththaen ennaiyae naan arppanniththaen aettaுk kollum aenthikkollum en ithayam vaasam seyyum 3. Pirasannam pirasannam thaeva pirasannam raajaa um pirasannam pothumaiyaa eppothum enakkup pothumaiyaa ulakamellaam maayaiyaiyaa um anponte pothumaiyaa karam pitiththa naayakarae kaividaatha thooyavarae pirasannam pirasannam thaeva pirasannam 4. Ummaip pol ennai maattaுmaiyaa umakkaaka ennaiyae thanthaenaiyaa vaalnthaalum ummoduththaan mariththaalum ummoduththaan -naan aaththuma paaraththai thaarumaiyaa apishaekaththaal ennai nirappumaiyaa vaalnthaalum Yesuvukkaay mariththaalum Yesuvukkaay -naan

PowerPoint Presentation Slides for the song Song 6

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Song 6 – என் இயேசு ராஜாவுக்கே PPT
Song 6 PPT

பிரசன்னம் இயேசு நீர் உம் பிரசன்னம் போதுமையா எந்நாளும் ஸ்தோத்திரம் நான் அர்ப்பணித்தேன் என்னையே தேவ என்னை வாழ்ந்தாலும் மரித்தாலும் ராஜாவுக்கே என்னோடு வாழ்பவர்க்கே தமிழ்