Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Elrohi Elrohi Neer Ennai Kaankintra Devan - எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை காண்கின்ற தேவன்

எல்ரோயீ எல்ரோயீ
நீர் என்னை காண்கின்ற தேவன் – 2

தேவாலயத்தில் (தேவாலயத்திலே)
தேவ சமூகத்திலே – 2
மனம் கசந்தழுத அந்நாளை கண்டீர்
அற்புதம் செய்தீரையா – 2

வனாந்திரத்திலே
அழுகுரல் கேட்டீரே – 2
ஆகாரின் கண்ணீர் அழுகுரல் கேட்டீர்
என்னை கண்ணோக்கும் ஐய்யா – 2

தாயின் கர்பத்திலே
கருவிலே கண்டீரே – 2
எலும்புகள் உருவாகும்முன்னே
அழைத்தீர் (ஏற்று) நடத்துமையா – 2

Elrohi Elrohi Neer Ennai Kaankintra Devan – எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை காண்கின்ற தேவன் Lyrics in English

Elroyee elroyee neer ennai kaannkinta Dhevan – 2 thaevaalayaththil (thaevaalayaththilae) thaeva samookaththilae – 2 manam kasanthalutha annaalai kannteer arputham seytheeraiyaa – 2 vanaanthiraththilae alukural kaettirae – 2 aakaarin kannnneer alukural kaettir ennai kannnnokkum aiyyaa – 2 thaayin karpaththilae karuvilae kannteerae – 2 elumpukal uruvaakummunnae alaiththeer (aettaு) nadaththumaiyaa – 2

PowerPoint Presentation Slides for the song Elrohi Elrohi Neer Ennai Kaankintra Devan – எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை காண்கின்ற தேவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elrohi Elrohi Neer Ennai Kaankintra Devan – எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை காண்கின்ற தேவன் PPT
Elrohi Elrohi Neer Ennai Kaankintra Devan PPT

என்னை அழுகுரல் எல்ரோயீ எல்ரோயீ நீர் காண்கின்ற தேவன் தேவாலயத்தில் தேவாலயத்திலே தேவ சமூகத்திலே மனம் கசந்தழுத அந்நாளை கண்டீர் அற்புதம் செய்தீரையா வனாந்திரத்திலே தமிழ்