Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Manithan Kathavai Adaippaan - மனிதன் கதவை அடைப்பான்

மனிதன் கதவை அடைப்பான் என் தேவன் அதனை திறப்பார் – 2
மனிதன் வாக்கு மாறும் என் தேவன் வாக்கு மாறார் – 2
நம்பி வா மகனே நம்பி வா!
நம்பி வா மகளே நம்பி வா!

1. பெயர் சொல்லி அழைத்தவனையும் கரம் பற்றி நடத்தினாரே
கொடுத்த வாக்கின் படி விடுதலை தந்தாரே -2
உன்னையும் அழைத்தவர் உண்மை உள்ளவர் – 2
ஒருநாளும் உன்னை மறந்திட மாட்டார் – மனிதன் கதவை

2. ஆடுகள் மேய்த்தவனையும் அபிஷேகம் செய்தாரே
ஆகாதவனையும் அரசனாய் மாற்றினாரே – 2
உன்னையும் மாற்றுவார் உருக்கம் உள்ளவர் – 2
உயர்த்தி மகிழ்வார் இரக்கம் உள்ளவர் – மனிதன் கதவை

3. பகையாய் இருந்தவனையும் சீஷனாய் மாற்றினாரே
உலகத்தை கலக்குகின்ற உத்தமனாய் உயர்த்தினாரே -2
இயேசு நல்லவர் உனக்கும் வல்லவர் – 2
உன்னையும் மன்னித்து இன்றே உயர்த்துவார் – மனிதன் கதவை

Manithan Kathavai Adaippaan – மனிதன் கதவை அடைப்பான் Lyrics in English

Manithan kathavai ataippaan en Dhevan athanai thirappaar – 2 manithan vaakku maaraுm en Dhevan vaakku maaraar – 2 nampi vaa makanae nampi vaa! Nampi vaa makalae nampi vaa! 1. Peyar solli alaiththavanaiyum karam patti nadaththinaarae koduththa vaakkin pati viduthalai thanthaarae -2 unnaiyum alaiththavar unnmai ullavar – 2 orunaalum unnai maranthida maattar – manithan kathavai 2. Aadukal maeyththavanaiyum apishaekam seythaarae aakaathavanaiyum arasanaay maattinaarae – 2 unnaiyum maattaுvaar urukkam ullavar – 2 uyarththi makilvaar irakkam ullavar – manithan kathavai 3. Pakaiyaay irunthavanaiyum seeshanaay maattinaarae ulakaththai kalakkukinta uththamanaay uyarththinaarae -2 Yesu nallavar unakkum vallavar – 2 unnaiyum manniththu inte uyarththuvaar – manithan kathavai

PowerPoint Presentation Slides for the song Manithan Kathavai Adaippaan – மனிதன் கதவை அடைப்பான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manithan Kathavai Adaippaan – மனிதன் கதவை அடைப்பான் PPT
Manithan Kathavai Adaippaan PPT

Manithan Kathavai Adaippaan – மனிதன் கதவை அடைப்பான் Song Meaning

Man shuts the door, my God opens it – 2
Man will change his mind, my God will change his mind – 2
Believe me son!
Believe me, my daughter!

1. Take the person you called by name by hand
According to the promise given - 2
He who called you is truthful – 2
A day will never forget you - man door

2. He also anointed the shepherd
He made the unborn king – 2
He who has the will to change you too – 2
He who is merciful lifts up and rejoices – the door of the man

3. He turned the enemy into a disciple
Raised up as a good mind that stirs the world -2
Jesus is good and powerful for you – 2
He will forgive you and open the door today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மனிதன் நம்பி வா உன்னையும் உள்ளவர் கதவை தேவன் வாக்கு கதவை மாற்றினாரே அடைப்பான் அதனை திறப்பார் மாறும் மாறார் மகனே மகளே பெயர் தமிழ்