Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarathanaiku Thaguthiyana Deivam - ஆராதனைக்கு தகுதியான தெய்வம்

ஆராதனைக்கு தகுதியான தெய்வம்
இயேசு நீர் மாத்ரமே
முழு உலகத்திற்கும் பொதுவான
தெய்வம் – இயேசு நீர் மாத்ரமே

இயேசு நீர் மாத்ரமே – 4

1. அன்பு என்றால் என்னவென்று
சொல்லித் தந்த தெய்வம்
இயேசு நீர் மாத்ரமே
பெரும்பாவி மனமாற ஏங்குகின்ற
தெய்வம் இயேசு நீர் மாத்ரமே
தமிழ் நம்பி வருபவர்கள்
எந்த மதத்து மனிதராயினும்
ஏற்றுக்கொள்ளும் பாச தெய்வமே

2. பாவத்தை சுட்டிக்காட்டி
கண்டித்துணர்த்தும் தெய்வமே
இயேசு நீர் மாத்ரமே
பாவத்தை மன்னிக்கும் பரிசுத்த
தெய்வம் இயேசு நீர் மாத்ரமே
பாவத்திலிருந்து விடுதலை தருகின்ற
தெய்வம் நீர் மாத்ரமே

3. சொன்ன சொல் தவறாத நம்பிக்கைக்கு
உரியவர் இயேசு நீர் மாத்ரமே
பாரபட்சமில்லாத நேர்மையுள்ள
தெய்வம் இயேசு நீர் மாத்ரமே
பரலோகம் போவதற்கு வழி காட்ட வந்த
தெய்வ அவதாரம் நீர் மாத்ரமே

Aarathanaiku Thaguthiyana Deivam Lyrics in English

Aaraathanaikku thakuthiyaana theyvam Yesu neer maathramae mulu ulakaththirkum pothuvaana theyvam – Yesu neer maathramae Yesu neer maathramae – 4 1. Anpu ental ennaventu sollith thantha theyvam Yesu neer maathramae perumpaavi manamaara aengukinta theyvam Yesu neer maathramae thamil nampi varupavarkal entha mathaththu manitharaayinum aettaுkkollum paasa theyvamae 2. Paavaththai suttikkaatti kanntiththunarththum theyvamae Yesu neer maathramae paavaththai mannikkum Parisuththa theyvam Yesu neer maathramae paavaththilirunthu viduthalai tharukinta theyvam neer maathramae 3. Sonna sol thavaraatha nampikkaikku uriyavar Yesu neer maathramae paarapatchamillaatha naermaiyulla theyvam Yesu neer maathramae Paralokam povatharku vali kaatta vantha theyva avathaaram neer maathramae

PowerPoint Presentation Slides for the song Aarathanaiku Thaguthiyana Deivam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathanaiku Thaguthiyana Deivam – ஆராதனைக்கு தகுதியான தெய்வம் PPT
Aarathanaiku Thaguthiyana Deivam PPT

Aarathanaiku Thaguthiyana Deivam Song Meaning

Deity worthy of worship
Jesus is only you
Common to the whole world
God – You are Jesus

Jesus You Only – 4

1. What is love?
God told
Jesus is only you
The great sinner yearns for repentance
You alone are God Jesus
Tamil believers
A man of any religion
God of Accepting Affection

2. Pointing out sin
God of rebuke
Jesus is only you
The Holy One who forgives sin
You alone are God Jesus
Delivers freedom from sin
God is only you

3. To trust that the spoken word is infallible
You alone are worthy, Jesus
Unbiased and honest
You alone are God Jesus
He came to show the way to heaven
You are the incarnation of God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் இயேசு மாத்ரமே தெய்வம் தெய்வம் மாத்ரமே தெய்வமே பாவத்தை ஆராதனைக்கு தகுதியான முழு உலகத்திற்கும் பொதுவான அன்பு என்றால் என்னவென்று சொல்லித் தமிழ்