Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thenilum Inimaiyae Yesuvin - தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே

Thenilum Inimaiyae Yesuvin
தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே
தெளி தேனிலும் மதுரமே
அதற்கிணையில்லை உலகிலே

கூனரை நிமிரச் செய்யும்
குருடரை பார்க்கச் செய்யும்
கேளாத செவிடரை கேட்கச் செய்யும்
மாறாத நல் இயேசுவின் நாமம்

காணக்கிடைக்காதத் தங்கம்
அவர் வெண்மையும் சிவப்புமான தேவன்
தலைத் தங்க மயமான தேவன்
இந்தத் தரணியில் இணையில்லா
இயேசுவின் நாமம்

ஆகாரம் தரும் அதி மதுரம்- உடல்
சரும வியாதிகளை நீக்கும் நல்ல உதிரம்
கலங்கின உள்ளங்களை தேற்றும்
ஜீவ கானானாம் பரலோகம்
கொண்டு நம்மை சேர்க்கும்

Thenilum Inimaiyae Yesuvin – தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே Lyrics in English

Thenilum Inimaiyae Yesuvin thaenilum inimaiyae Yesuvin naamamae theli thaenilum mathuramae atharkinnaiyillai ulakilae koonarai nimirach seyyum kurudarai paarkkach seyyum kaelaatha sevidarai kaetkach seyyum maaraatha nal Yesuvin naamam kaanakkitaikkaathath thangam avar vennmaiyum sivappumaana Dhevan thalaith thanga mayamaana Dhevan inthath tharanniyil innaiyillaa Yesuvin naamam aakaaram tharum athi mathuram- udal saruma viyaathikalai neekkum nalla uthiram kalangina ullangalai thaettaுm jeeva kaanaanaam Paralokam konndu nammai serkkum

PowerPoint Presentation Slides for the song Thenilum Inimaiyae Yesuvin – தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thenilum Inimaiyae Yesuvin – தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே PPT
Thenilum Inimaiyae Yesuvin PPT

Thenilum Inimaiyae Yesuvin – தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே Song Meaning

Thenilum Inimaiyae Yesuvin
Sweetest in honey is the name of Jesus
Clear honey is also sweet
There is nothing like it in the world

Straightens the cooner
Makes the blind see
Makes the deaf hear
The unchanging good is the name of Jesus

Unseen gold
He is the red and white God
The golden-headed deva
Unparalleled in this category
Name of Jesus

Ati maduram which gives food - body
A good remedy for skin ailments
Searching for troubled souls
Heaven is the living Canaan
Bring us together

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவின் செய்யும் தேனிலும் நாமம் தேவன் Thenilum Inimaiyae Yesuvin இனிமையே நாமமே தெளி மதுரமே அதற்கிணையில்லை உலகிலே கூனரை நிமிரச் குருடரை பார்க்கச் கேளாத தமிழ்