நன்றி சொல்லியே பாடுவேன்
எந்தன் ஆத்தும நேசர் நீரே – 2
இதயமே என்றும் பாட துடிக்குதே
உம்மையே (ஏசுவே) – 2
தனிமையில் தவழ்ந்த என்னையும்
தயவான கரம் கொண்டு கத்தீரே
உம்மை எண்ணி எண்ணி நான் வாழ கூடாதோ
உந்தன் சித்தம் செய்ய என் விழிகளோடு கூடாதோ
உமக்கான ஓர் வாழ்க்கை வாழவே – 2 – இதயமே
வழித்தணை மறந்த என்னையும்
ஒளி பெற செய்ததும் உந்தன் கிருபையே
பித்ததனான என்னை வனைந்திட்ட இறையே
உம் பக்த்தனாக மாற்றியே உம் பக்கம் சேர்த்து கொண்டீரே
நீரின்றி நானின்று இல்லையே
உம் அன்புக்கு நிகர் ஒன்றும் இல்லையே – இதயமே
உலகத்தின் பாவங்கள் சூழ்கையில்
உம் பரிசுத்த மேகம் என்னை சூழ்ந்ததே
உம் வாக்குத்தத்தம் என் வாழ்வின் அரணே
அருளிய வாக்கை நீர் அரங்கேற்றுவீரே
அர்ப்பணித்தேன் நான் என்னை உம்மிலே – நான் என்னை – 2 – இதயமே
Idhyamae – Nandri solliye paaduven Lyrics in English
nanti solliyae paaduvaen
enthan aaththuma naesar neerae - 2
ithayamae entum paada thutikkuthae
ummaiyae (aesuvae) - 2
thanimaiyil thavalntha ennaiyum
thayavaana karam konndu kaththeerae
ummai ennnni ennnni naan vaala koodaatho
unthan siththam seyya en vilikalodu koodaatho
umakkaana or vaalkkai vaalavae - 2 - ithayamae
valiththannai marantha ennaiyum
oli pera seythathum unthan kirupaiyae
piththathanaana ennai vanainthitta iraiyae
um pakththanaaka maattiyae um pakkam serththu konnteerae
neerinti naanintu illaiyae
um anpukku nikar ontum illaiyae - ithayamae
ulakaththin paavangal soolkaiyil
um parisuththa maekam ennai soolnthathae
um vaakkuththaththam en vaalvin arannee
aruliya vaakkai neer arangaettuveerae
arppanniththaen naan ennai ummilae - naan ennai - 2 - ithayamae
PowerPoint Presentation Slides for the song Idhyamae – Nandri solliye paaduven
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri solliye paaduven – நன்றி சொல்லியே பாடுவேன் PPT
Nandri solliye paaduven PPT

