Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharai Thuthippen Lyrics - கர்த்தரை துதிப்பேன்

கர்த்தரை துதிப்பேன்
என் தேவனை ஆராதிப்பேன் – 2

யூதா கோத்திரமே துதிப்பேன்
இம்மானுவேலனை துதிப்பேன் – 2

இயேசுவே உம்மை நான் துதிப்பேன்
பரிசுத்தரே உம்மை துதிப்பேன் – 2

உந்தன் பெலனால் துதிப்பேன்
என் கீதமே உம்மை துதிப்பேன் – 2

நல்லவரே உம்மை துதிப்பேன்
நாள் முழுதும் உம்மை துதிப்பேன் – 2

Kartharai Thuthippen Lyrics Lyrics in English

Karththarai thuthippaen en thaevanai aaraathippaen – 2 yoothaa koththiramae thuthippaen immaanuvaelanai thuthippaen – 2 Yesuvae ummai naan thuthippaen Parisuththarae ummai thuthippaen – 2 unthan pelanaal thuthippaen en geethamae ummai thuthippaen – 2 nallavarae ummai thuthippaen naal muluthum ummai thuthippaen – 2

PowerPoint Presentation Slides for the song Kartharai Thuthippen Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Thuthippen Lyrics – கர்த்தரை துதிப்பேன் PPT
Kartharai Thuthippen Lyrics PPT

துதிப்பேன் உம்மை கர்த்தரை தேவனை ஆராதிப்பேன் யூதா கோத்திரமே இம்மானுவேலனை இயேசுவே பரிசுத்தரே உந்தன் பெலனால் கீதமே நல்லவரே நாள் முழுதும் தமிழ்