நான் என்னுள் காணாத தாலந்துகளை
நீர் கண்டீர் உபயோகித்தீர்
நீர் என்னுள் உள்ள
குறைவுகளை நிறைவாக்கினீர்
உருமாற்றினீர் -2
நீர் என் மேல் வைத்த அன்பு
நீர் என் மேல் வைத்த தயவு
அது என்றென்றும் மாறாதது
அது அளவிட முடியாதது
ஓ… உமக்கே ஆராதனை
ஓ… ஓ…துதிகள் செலுத்திடுவேன் -2
நான் இதுவரை காணாத
அதிசயங்களை
இன்றே இன்றே காண செய்தீர்
யெஹோவா யீரே நீர் போதுமானவரே
எப்போதும் போஷித்து வழி நடத்துவார்
Naan Ennul Kaanadha Thalandhugalai Lyrics in English
Naan ennul kaannaatha thaalanthukalai neer kannteer upayokiththeer neer ennul ulla kuraivukalai niraivaakkineer urumaattineer -2 neer en mael vaiththa anpu neer en mael vaiththa thayavu athu ententum maaraathathu athu alavida mutiyaathathu o… umakkae aaraathanai o… o…thuthikal seluththiduvaen -2 naan ithuvarai kaannaatha athisayangalai inte inte kaana seytheer yehovaa yeerae neer pothumaanavarae eppothum poshiththu vali nadaththuvaar
PowerPoint Presentation Slides for the song Naan Ennul Kaanadha Thalandhugalai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Ennul Kaanadha Thalandhugalai – நான் என்னுள் காணாத தாலந்துகளை PPT
Naan Ennul Kaanadha Thalandhugalai PPT

