Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enaiye ninaikkindravar - எனையே நினைக்கின்றவர்

எனையே நினைக்கின்றவர்
பாரங்கள் சுமக்கின்றவர்
எனையே நினைக்கின்றவர்
பாரங்கள் சுமக்கின்றவர்

என்னைக் கைவிடாதவர்
என் இயேசு என் கூட உண்டு
என்னைக் கைவிடாதவர்
எந்தன் அருகில் உண்டு

சோதனை எனக்கவர் அனுமதித்தால்
மேற்கொள்ளும் வழியும் அவரில் உண்டு
எதற்கென கேட்க மாட்டேன் நான்
எந்தன் நன்மைக்கென அறிவேன் நான்

எரி தீயில் விழுந்தாலும்
அங்கே நான் தனியனல்ல
நெருப்பிலும் குளிரடிக்கும்
என் இயேசுவின் கரங்களினால்

ஆழ்கடல் சோதனையில்
பேரலை எழும்புகையில்
இருப்பவர் இயேசுவன்றோ
நானவர் கரங்களிலே

அன்பர் எந்தன் அனுகூலம்
அதை நன்றாய் அறிவேன் நான்
தெய்வம் அனுகூலமென்றால்
யாரெந்தன் எதிராவது

Enaiye Ninaikkindravar – Paarangal sumakkindravar Lyrics in English

enaiyae ninaikkintavar
paarangal sumakkintavar
enaiyae ninaikkintavar
paarangal sumakkintavar

ennaik kaividaathavar
en Yesu en kooda unndu
ennaik kaividaathavar
enthan arukil unndu

sothanai enakkavar anumathiththaal
maerkollum valiyum avaril unndu
etharkena kaetka maattaen naan
enthan nanmaikkena arivaen naan

eri theeyil vilunthaalum
angae naan thaniyanalla
neruppilum kuliratikkum
en Yesuvin karangalinaal

aalkadal sothanaiyil
paeralai elumpukaiyil
iruppavar Yesuvanto
naanavar karangalilae

anpar enthan anukoolam
athai nantay arivaen naan
theyvam anukoolamental
yaarenthan ethiraavathu

PowerPoint Presentation Slides for the song Enaiye Ninaikkindravar – Paarangal sumakkindravar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enaiye ninaikkindravar – எனையே நினைக்கின்றவர் PPT
Enaiye ninaikkindravar PPT

உண்டு எந்தன் எனையே நினைக்கின்றவர் பாரங்கள் சுமக்கின்றவர் என்னைக் கைவிடாதவர் அறிவேன் இயேசு கூட அருகில் சோதனை எனக்கவர் அனுமதித்தால் மேற்கொள்ளும் வழியும் அவரில் எதற்கென தமிழ்