இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்
உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்
சத்தியத்தின் நாமம் எது?
அது இயேசுவின் நாமமே
சத்துவத்தின் நாமம் எது?
அது இயேசுவின் நாமமே
சர்வவல்ல நாமம் எது?
அது இயேசுவின் நாமமே
சுகம் தரும் நாமம் எது?
அது இயேசுவின் நாமமே
வானோர் பூதலத்தோர்
பூமியின் கீழுள்ளோர்
முழங்கால் முடங்கும்
இயேசுவின் நாமத்தில்
உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்
அற்புதத்தின் நாமம் எது?
அது இயேசுவின் நாமமே
அதிசய நாமம் எது?
அது இயேசுவின் நாமமே
கிருபையின் நாமம் எது?
அது இயேசுவின் நாமமே
இரட்சிக்கும் நாமம் எது?
அது இயேசுவின் நாமமே
வானோர் பூதலத்தோர்
பூமியின் கீழுள்ளோர்
முழங்கால் முடங்கும்
இயேசுவின் நாமத்தில்
உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்
Yesu Naamam Christian Lyrics in English
Yesu naamam maelaana naamam
intha poovil parisuththa naamam
ummaiyae aaraathippom
ummaiyae aaraathippom
Yesu naamam maelaana naamam
intha poovil parisuththa naamam
saththiyaththin naamam ethu?
athu Yesuvin naamamae
saththuvaththin naamam ethu?
athu Yesuvin naamamae
sarvavalla naamam ethu?
athu Yesuvin naamamae
sukam tharum naamam ethu?
athu Yesuvin naamamae
vaanor poothalaththor
poomiyin geelullor
mulangaal mudangum
Yesuvin naamaththil
ummaiyae aaraathippom
ummaiyae aaraathippom
Yesu naamam maelaana naamam
intha poovil parisuththa naamam
arputhaththin naamam ethu?
athu Yesuvin naamamae
athisaya naamam ethu?
athu Yesuvin naamamae
kirupaiyin naamam ethu?
athu Yesuvin naamamae
iratchikkum naamam ethu?
athu Yesuvin naamamae
vaanor poothalaththor
poomiyin geelullor
mulangaal mudangum
Yesuvin naamaththil
ummaiyae aaraathippom
ummaiyae aaraathippom
Yesu naamam maelaana naamam
intha poovil parisuththa naamam
PowerPoint Presentation Slides for the song Yesu Naamam Christian
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Naamam – இயேசு நாமம் மேலான நாமம் PPT
Yesu Naamam PPT

