Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isravelae bhayapadathe - இஸ்ரவேலே பயப்படாதே

இஸ்ரவேலே பயப்படாதே
உன்னை நான் தெரிந்து கொண்டேன் -2

தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே -2
உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் -2

இஸ்ரவேலே……..

கடலையும் ஆற்றியும்
நீர் கடப்பாய்
எதை குறித்தும் நீ
கலங்கிடாதே -2
வனாந்திரமோ வறட்சியோ
நீரூற்றுகள் பிறக்கும்

கசந்த மாற
மதுரமாகும்
நானே உன் பரிகாரி
என்றுரைத்தாரே -2
கானக பாதையில் நடந்தாலும்
சேதங்கள் அணுகாது

Isravelae Bhayapadathe Lyrics in English

isravaelae payappadaathae
unnai naan therinthu konntaen -2

thaayin vayittil uruvaakum munnae -2
unnai peyar solli alaiththaen -2

isravaelae……..

kadalaiyum aattiyum
neer kadappaay
ethai kuriththum nee
kalangidaathae -2
vanaanthiramo varatchiyo
neeroottukal pirakkum

kasantha maara
mathuramaakum
naanae un parikaari
enturaiththaarae -2
kaanaka paathaiyil nadanthaalum
sethangal anukaathu

PowerPoint Presentation Slides for the song Isravelae Bhayapadathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravelae bhayapadathe – இஸ்ரவேலே பயப்படாதே PPT
Isravelae bhayapadathe PPT

உன்னை இஸ்ரவேலே பயப்படாதே தெரிந்து கொண்டேன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தேன் இஸ்ரவேலே…… கடலையும் ஆற்றியும் நீர் கடப்பாய் எதை குறித்தும் தமிழ்