உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா
உம் அன்பால் நான் வாழ்ந்திடுவேன் அய்யா – 2
உம் அன்பு பெரிதைய்யா
உம் இரக்கம் பெரிதைய்யா
உம் தயவு பெரிதைய்யா
அதற்கு அளவே இல்லையய்யா – 2
ஆஸ்தி எல்லாம் அழிந்ததே
அனாதையாய் நான் நின்றேனே
உறவு எல்லாம் வெறுத்ததே
என்னை ஆதரித்த நல் நேசரே – 2
புழுதியில் இருந்து என்னை தூக்கி
புது சிருஷ்டியாய் மாற்றினீர்
பாவி எந்தன் பாவம் கழுவி
பரிசுத்த வாழ்வை தந்தீர் – 2
துரோகியாய் இருந்த என்னை மீட்டு
புது வாழ்வு வாழ வைத்தீர்
பேதையாய் இருந்த என்னை அழைத்து
உம் நாமம் விளங்க செய்தீர் – 2
Um Anbu Onrey Pothum Lyrics Lyrics in English
Um anpu onte pothum iyaesaiyyaa
Um anpaal naan vaalnthiduvaen ayyaa – 2
Um anpu perithaiyyaa
Um irakkam perithaiyyaa
Um thayavu perithaiyyaa
Atharku alavae illaiyayyaa – 2
Aasthi ellaam alinthathae
Anaathaiyaay naan nintenae
Uravu ellaam veraுththathae
Ennai aathariththa nal naesarae – 2
Puluthiyil irunthu ennai thookki
Puthu sirushtiyaay maattineer
Paavi enthan paavam kaluvi
Parisuththa vaalvai thantheer – 2
Thurokiyaay iruntha ennai meettu
Puthu vaalvu vaala vaiththeer
Paethaiyaay iruntha ennai alaiththu
Um naamam vilanga seytheer – 2
PowerPoint Presentation Slides for the song Um Anbu Onrey Pothum Lyrics
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Anbu Onrey Pothum Lyrics – உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா PPT
Um Anbu Onrey Pothum Lyrics PPT

