Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irulellaam Velakum Nearam Ithu Thaano? - இருளெல்லாம் விலகும் நேரம் இதுதானோ

இருளெல்லாம் விலகும் நேரம் இதுதானோ
பழசெல்லாம் புதுசா மாறுது இது ஏனோ – 2
பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது இது எதனால?
உன்னை என்னை படைச்ச ஆண்டவரே.. வந்து பிறந்தாரே
இம்மானுவேல் எப்போதுமே அவரே.. கூட இருப்பாரே – 2

ஒண்ணுத்துக்கும் உதவாத மாட்டுத்தொழுவம் போலிருந்தேன்
எனக்குள் அவர் பிறந்ததாலே உலகம் முழுசா தெரிஞ்சேனே – 2
தள்ளப்பட்ட கல்லான என்னை தம் அன்பாலே
நட்சத்திரமா வாழ வெச்சாரே.. அவர் வழிகாட்ட – 2

பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது என் ராஜா பிறந்ததால் – 2

எங்கோ ஒரு மூலையில பெத்லகேம போலிருந்தேன்
இஸ்ரவேல ஆளும் ராஜா எனக்குள் பிறக்க குறிக்கப்பட்டேன் – 2
சின்னவன்ணு ஒதுக்கப்பட்ட என்னை அவர் நினைச்சாரு
பூமிக்கெல்லாம் வெளிச்சமா இருக்க முன் குறிச்சாரு – 2

பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது என் ராஜா பிறந்ததால் – 2

Poovellam Sirikudhu – Irulellaam Velakum Nearam Ithu Thaano? Lyrics in English

irulellaam vilakum naeram ithuthaano
palasellaam puthusaa maaruthu ithu aeno - 2
poovellaam sirikkuthu kulirkaaththu atikkuthu
manasellaam inikkuthu ithu ethanaala?
unnai ennai pataichcha aanndavarae.. vanthu piranthaarae
immaanuvael eppothumae avarae.. kooda iruppaarae - 2

onnnuththukkum uthavaatha maattuththoluvam polirunthaen
enakkul avar piranthathaalae ulakam mulusaa therinjaenae - 2
thallappatta kallaana ennai tham anpaalae
natchaththiramaa vaala vechchaாrae.. avar valikaatta - 2

poovellaam sirikkuthu kulirkaaththu atikkuthu
manasellaam inikkuthu en raajaa piranthathaal - 2

engaோ oru moolaiyila pethlakaema polirunthaen
isravaela aalum raajaa enakkul pirakka kurikkappattaen - 2
sinnavannu othukkappatta ennai avar ninaichchaாru
poomikkellaam velichchamaa irukka mun kurichchaாru - 2

poovellaam sirikkuthu kulirkaaththu atikkuthu
manasellaam inikkuthu en raajaa piranthathaal - 2

PowerPoint Presentation Slides for the song Poovellam Sirikudhu – Irulellaam Velakum Nearam Ithu Thaano?

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irulellaam Velakum Nearam Ithu Thaano? – இருளெல்லாம் விலகும் நேரம் இதுதானோ PPT
Irulellaam Velakum Nearam Ithu Thaano? PPT

பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது மனசெல்லாம் இனிக்குது என்னை ராஜா போலிருந்தேன் எனக்குள் பிறந்ததால் இருளெல்லாம் விலகும் நேரம் இதுதானோ பழசெல்லாம் புதுசா மாறுது தமிழ்