உம்மைப் பாடாமல் யாரைப் பாடுவேன்
உம்மைத் துதிக்காமல் யாரைத் துதிப்பேன்
ஜீவன் உள்ளவரும் ஜீவன் தந்தவரும்
கண்கள் இமை மூடாதென்னை காப்பவரும்
அல்லேலூயா
உண்மையுள்ளவரும் நன்மை செய்தவரும்
சேதம் ஒன்றும் சேராதென்னை காப்பவரும்
அல்லேலூயா
Ummai Paadaamal – Ummai Paadamal Yaarai Paaduvaen Lyrics in English
Ummaip paadaamal yaaraip paaduvaen ummaith thuthikkaamal yaaraith thuthippaen jeevan ullavarum jeevan thanthavarum kannkal imai moodaathennai kaappavarum Alleluya unnmaiyullavarum nanmai seythavarum setham ontum seraathennai kaappavarum Alleluya
PowerPoint Presentation Slides for the song Ummai Paadaamal – Ummai Paadamal Yaarai Paaduvaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Paadamal Yaarai Paaduvaen – உம்மைப் பாடாமல் யாரைப் பாடுவேன் PPT
Ummai Paadamal Yaarai Paaduvaen PPT

