Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Yaesuvae! Ummaiyae Naan Naesikkiraen - என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்

என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்
வேறெந்த வீண்வாழ்வையும் நாடாதிருப்பேன்
உம்மாலே மாநன்மையை நான் கண்டடைந்தேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்

இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர்
நீர் ப்ராணத் தியாகம் செய்து மீட்டுக்கொண்டீர்
முட்க்ரீடமும் ஐங்காயமும் த்யானிக்கிறேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்

பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன்
எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன்
என் ஜீவன் போனாலுங்கூட நீங்கமாட்டேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்

பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங்கொள்வேன்
நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன்
எப்பாவமில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்

En Yaesuvae! Ummaiyae Naan Naesikkiraen Lyrics in English

En yaesuvae! Ummaiyae naan naesikkiraேn
Vaeraெntha veennvaalvaiyum naadaathiruppaen
Ummaalae maananmaiyai naan kanndatainthaen
En naathaa! Maenmaelum ummai naesikkiraேn

Ippaaviyin paeril munthi naesam vaiththeer
Neer praanath thiyaakam seythu meettukkonnteer
Mutkreedamum aingaayamum thyaanikkiraேn
En naathaa! Maenmaelum ummai naesikkiraேn

Paeranpin soroopi! Ummaip pottaுkiraேn
Eppothum ummanntai thanga vaanjikkiraேn
En jeevan ponaalungaூda neengamaattaேn
En naathaa! Maenmaelum ummai naesikkiraேn

Paerinpa maelokaththil aananthangaொlvaen
Neetooli ummukam kanndu sthoththirippaen
Eppaavamillaamalum naan vaalththal seyvaen
En naathaa! Maenmaelum ummai naesikkiraேn

PowerPoint Presentation Slides for the song En Yaesuvae! Ummaiyae Naan Naesikkiraen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yaesuvae! Ummaiyae Naan Naesikkiraen – என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன் PPT
En Yaesuvae! Ummaiyae Naan Naesikkiraen PPT

நேசிக்கிறேன் நாதா மேன்மேலும் உம்மை யேசுவே உம்மையே வேறெந்த வீண்வாழ்வையும் நாடாதிருப்பேன் உம்மாலே மாநன்மையை கண்டடைந்தேன் இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர் நீர் ப்ராணத் தமிழ்