அரவணைக்கும் கரங்கள்
ஆண்டவரின் கரங்கள் (2)
அவனியில் மாந்தரை மீட்டிடும்
இயேசு வல்லவரின் கரங்கள் (2)
அந்தகன் கண்களில்
ஒளியை தந்து உதவினார் -2
தீரா ரோகியின் குஷ்டத்தை
தேவன் இரங்கி நீக்கினார் -2
அற்புதம் அதிசயம் அனைவரும்
கூடி போற்றுவோம் -2
கானாவில் தண்ணீரை
திராட்சை ரசமாய் மாற்றினார்
மீளா மரணம் தழுவிய
யவீரு மகளை உயிர்ப்பித்தார்
Aravanaikkum Karangal – Aandavarin Karangal (2) Lyrics in English
Aravannaikkum karangal aanndavarin karangal (2) avaniyil maantharai meetdidum Yesu vallavarin karangal (2) anthakan kannkalil oliyai thanthu uthavinaar -2 theeraa rokiyin kushdaththai Dhevan irangi neekkinaar -2 arputham athisayam anaivarum kooti pottaுvom -2 kaanaavil thannnneerai thiraatchaை rasamaay maattinaar meelaa maranam thaluviya yaveeru makalai uyirppiththaar
PowerPoint Presentation Slides for the song Aravanaikkum Karangal – Aandavarin Karangal (2)
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aravanaikkum Karangal – அரவணைக்கும் கரங்கள் PPT
Aravanaikkum Karangal PPT

