Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaendaam Vaendaam Vaendaam - வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
பயப்பட வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
கலங்கிட வேண்டாம் – 2

கர்த்தர் தாமே முன் செல்கிறார்
உன்னோடே கூட இருப்பார் – 2
உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை கைவிடுவதில்லை – 2

பெலன் கொண்டு திடமாயிரு
வீரு கொண்டு துணிந்து நில்
நீ செல்லும் இடமெல்லாம்
கர்த்தர் கூட வருகிறார்

எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாது முடியாது – 2
மோசேயோடு இருந்தது போல
நம் தகப்பன் நமக்குள்ளே – 2

கால் மிதிக்கும் இடமெல்லாம்
கர்த்தருக்கே சொந்தமாகும் – 2
காஷ்மீர் முதல் குமரி வரை
கல்வாரி கொடி பறக்கும் – 2

Vendaam Vendaam – Vaendaam Vaendaam Vaendaam Lyrics in English

vaenndaam vaenndaam vaenndaam
payappada vaenndaam
vaenndaam vaenndaam vaenndaam
kalangida vaenndaam - 2

karththar thaamae mun selkiraar
unnotae kooda iruppaar - 2
unnai vittu vilakuvathillai
unnai kaividuvathillai - 2

pelan konndu thidamaayiru
veeru konndu thunninthu nil
nee sellum idamellaam
karththar kooda varukiraar

ethirththu nirka evaraalumae
mutiyaathu mutiyaathu - 2
moseyodu irunthathu pola
nam thakappan namakkullae - 2

kaal mithikkum idamellaam
karththarukkae sonthamaakum - 2
kaashmeer muthal kumari varai
kalvaari koti parakkum - 2

PowerPoint Presentation Slides for the song Vendaam Vendaam – Vaendaam Vaendaam Vaendaam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaendaam Vaendaam Vaendaam – வேண்டாம் வேண்டாம் வேண்டாம் PPT
Vaendaam Vaendaam Vaendaam PPT

வேண்டாம் கர்த்தர் கூட உன்னை இடமெல்லாம் முடியாது பயப்பட கலங்கிட தாமே முன் செல்கிறார் உன்னோடே இருப்பார் விலகுவதில்லை கைவிடுவதில்லை பெலன் திடமாயிரு வீரு தமிழ்