Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaakkaliththa Anaiththaiyum (Viraivil) - வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)

வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)
என் வாழ்வில் நிறைவேற்றுவீர் – தகப்பன்

என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம் (2)
இயேசையா இயேசையா (2)

எதிர்கால ஏக்கமெல்லாம்
உம்மிடம் ஒப்படைத்தேன் நான் (2)
என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர் (2) -என் தேவையெல்லாம்…

பட்டப்பகல் போல
என் நீதியை விளங்கச் செய்வீர் (2)
நோக்கி அமர்ந்திருப்பேன்
உமக்காய் காத்திருப்பேன் – உம்மை  (2)  -என் தேவையெல்லாம்…

பாதத்தில் வைத்துவிட்டேன்
என் பாரங்கள் கவலைகள் – உம்  (2)
தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்தி செல்வீர் – என்னை (2) -என் தேவையெல்லாம்..

கோபங்கள் எரிச்சல்கள்
அகற்றி எரிந்து விட்டேன் (2)
நம்பியுள்ளேன் உம்மையே
நன்மைகள் செய்திடுவேன் (2) -என் தேவையெல்லாம்…

Keyboard Chords for Vaakkalitha Anaithaiyum

Vaakkalitha Anaithaiyum – Vaakkaliththa Anaiththaiyum (Viraivil) Lyrics in English

vaakkaliththa anaiththaiyum (viraivil)
en vaalvil niraivaettuveer - thakappan

en thaevaiyellaam neerthaanaiyaa
jeevanulla naatkalellaam (2)
iyaesaiyaa iyaesaiyaa (2)

ethirkaala aekkamellaam
ummidam oppataiththaen naan (2)
en saarpil seyalaattukireer
ellaamae seythu mutippeer (2) -en thaevaiyellaam…

pattappakal pola
en neethiyai vilangach seyveer (2)
Nnokki amarnthiruppaen
umakkaay kaaththiruppaen - ummai  (2)  -en thaevaiyellaam…

paathaththil vaiththuvittaen
en paarangal kavalaikal - um  (2)
thallaada vidamaattir
thaangiyae nadaththi selveer - ennai (2) -en thaevaiyellaam..

kopangal erichchalkal
akatti erinthu vittaen (2)
nampiyullaen ummaiyae
nanmaikal seythiduvaen (2) -en thaevaiyellaam…

Keyboard Chords for Vaakkalitha Anaithaiyum

PowerPoint Presentation Slides for the song Vaakkalitha Anaithaiyum – Vaakkaliththa Anaiththaiyum (Viraivil)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaakkaliththa Anaiththaiyum (Viraivil) – வாக்களித்த அனைத்தையும் (விரைவில்) PPT
Vaakkaliththa Anaiththaiyum (Viraivil) PPT

தேவையெல்லாம்… தேவையெல்லாம் இயேசையா வாக்களித்த அனைத்தையும் விரைவில் வாழ்வில் நிறைவேற்றுவீர் தகப்பன் நீர்தானையா ஜீவனுள்ள நாட்களெல்லாம் எதிர்கால ஏக்கமெல்லாம் உம்மிடம் ஒப்படைத்தேன் சார்பில் செயலாற்றுகிறீர் தமிழ்