Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Padumpothu En Udhadu Kembeerithu Magilum - நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும்

நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா
அக்களித்து அகமகிழும்

நான் பாடுவேன் நான் துதிப்பேன்
இரவு பகல் எந்நேரமும்
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருக்கிறது

நாள்தோறும் உம்மை துதிப்பேன்
நம்பிக்கையோடு துதிப்பேன்

எப்போதும் நான் தேடும்
கன்மலை நீர் தானே
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே

கருவறையில் இருக்கும் போது
கர்த்தர் என்னை பராமரித்தீர்
குறைவின்றி குழந்தையாக
வெளியே கொண்டுவந்தீர்

இளமை முதல் இதுவரையில்
நீரே என் எதிர்காலம்
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்

முதிர்வயது ஆனாலும்
தள்ளிவிடாதவரே
பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே

Naan Paadumpothu – Naan Padumpothu En Udhadu Kembeerithu Magilum Lyrics in English

naan paadum pothu en uthadu kempeeriththu makilum
neer meettuk konnda en aanmaa
akkaliththu akamakilum

naan paaduvaen naan thuthippaen
iravu pakal ennaeramum
um thuthiyaal en naavu
nirainthu irukkirathu

naalthorum ummai thuthippaen
nampikkaiyodu thuthippaen

eppothum naan thaedum
kanmalai neer thaanae
pukalidamum kaappakamum
ellaam neerthaanae

karuvaraiyil irukkum pothu
karththar ennai paraamariththeer
kuraivinti kulanthaiyaaka
veliyae konnduvantheer

ilamai muthal ithuvaraiyil
neerae en ethirkaalam
neer thaanae en thalaivar
Nnokkamum nampikkaiyum

muthirvayathu aanaalum
thallividaathavarae
pelan kunti pokum pothu
kaividaathavarae

PowerPoint Presentation Slides for the song Naan Paadumpothu – Naan Padumpothu En Udhadu Kembeerithu Magilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Padumpothu En Udhadu Kembeerithu Magilum – நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும் PPT
Naan Padumpothu En Udhadu Kembeerithu Magilum PPT

நீர் துதிப்பேன் தானே பாடும் உதடு கெம்பீரித்து மகிழும் மீட்டுக் ஆன்மா அக்களித்து அகமகிழும் பாடுவேன் இரவு பகல் எந்நேரமும் உம் துதியால் நாவு நிறைந்து தமிழ்