பலிபீடமே பலிபீடமே
பலிபீடமே பலிபீடமே
கறைகள் போக்கிடும் கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே – 2
பாவ நிவர்த்தி செய்ய பரிகார பலியான
பரலோக பலிபீடமே – 2
இரத்தம் சிந்தியதால் இலவசமாய் மீட்பு தந்த
இரட்சகர் பலிபீடமே – 2
மன்னியும் மன்னியும் என்று மனதார பரிந்து பேசும்
மகிமையின் பலிபீடமே
எப்போதும் வந்தடைய இரக்கம் சகாயம் பெற
ஏற்ற பலிபீடமே
எல்லாம் முடிந்ததென்று அனைத்தையும் செய்து முடித்த
அதிசய பலிபீடமே
ஒப்படைத்தேன் ஆவியை என்று சொல்லி அர்ப்பணித்த
ஒப்பற்ற பலிபீடமே
ஈட்டியால் விலாவிலே எனக்காக குத்தப்பட்ட
என் நேசர் பலிபீடமே
இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே ஜீவ நதியாய்
எப்படி நான் நன்றி சொல்லுவேன்
தாகம் தாகம் என்று எனக்காக ஏங்கி நின்ற
தகன பலிபீடமே
இன்றைய நீ என்னோடு பரதீசியில் இருப்பாய் என்று
வாக்குரைத்த பலிபீடமே
திரைசீலை கிழிந்திட கல்லறைகள் திறந்திட
பூமி அதிர செய்த பலிபீடமே
இறைமக்கள் அநேகர் உயிரோடு எழுந்ததை
காண செய்த பலிபீடமே
Balipeedamae Balipeedamae – Balipeedamae Balipeedamae Lyrics in English
palipeedamae palipeedamae
palipeedamae palipeedamae
karaikal pokkidum kannnneerkal thutaiththidum
kalvaari palipeedamae - 2
paava nivarththi seyya parikaara paliyaana
paraloka palipeedamae - 2
iraththam sinthiyathaal ilavasamaay meetpu thantha
iratchakar palipeedamae - 2
manniyum manniyum entu manathaara parinthu paesum
makimaiyin palipeedamae
eppothum vanthataiya irakkam sakaayam pera
aetta palipeedamae
ellaam mutinthathentu anaiththaiyum seythu mutiththa
athisaya palipeedamae
oppataiththaen aaviyai entu solli arppanniththa
oppatta palipeedamae
eettiyaal vilaavilae enakkaaka kuththappatta
en naesar palipeedamae
iraththamum thannnneerum purappattathae jeeva nathiyaay
eppati naan nanti solluvaen
thaakam thaakam entu enakkaaka aengi ninta
thakana palipeedamae
intaiya nee ennodu paratheesiyil iruppaay entu
vaakkuraiththa palipeedamae
thiraiseelai kilinthida kallaraikal thiranthida
poomi athira seytha palipeedamae
iraimakkal anaekar uyirodu elunthathai
kaana seytha palipeedamae
PowerPoint Presentation Slides for the song Balipeedamae Balipeedamae – Balipeedamae Balipeedamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Balipeedamae Balipeedamae – பலிபீடமே பலிபீடமே PPT
Balipeedamae Balipeedamae PPT

