Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Andavar Padaitha Vetriyin Naalidhu - ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு

எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார் – 2
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும் – 2

தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்

எனது ஆற்றுலும் எனது பாடலும்
எனது மீட்புமானார் – 2
நீதிமான்களின் சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2 – தோல்வி

தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாயிற்று – 2
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன் – 2 – தோல்வி

என்றுமுள்ளது உமது பேரன்பு
என்று பறை சாற்றுவேன் – 2
துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா – 2 – தோல்வி

Keyboard Chords for Andavar Padaitha Vetriyin Naalidhu

Andavar Padaitha Vetriyin Naalidhu Lyrics in English

Aanndavar pataiththa vettiyin naalithu intu akamakilvom akkalippom Alleluya paaduvom Alleluya tholvi illai Alleluya vetti unndu enakku uthavidum enathu aanndavar en pakkam irukkiraar – 2 ulaka manitharkal enakku ethiraaka enna seyya mutiyum – 2 tholvi illai enakku vetti pavani selvaen tholvi illai namakku vetti pavani selvom enathu aattaுlum enathu paadalum enathu meetpumaanaar – 2 neethimaankalin Sabaikalilae vetti kural olikkattum – 2 – tholvi thallappatta kal kattidam thaangidum moolaikkallaayittaு – 2 Karththar seyal ithu athisayam ithu kaiththattip paadungalaen – 2 – tholvi entumullathu umathu paeranpu entu parai saattaுvaen – 2 thunpavaelaiyil Nnokkik kooppittaேn thunnaiyaay vantheerayyaa – 2 – tholvi Keyboard Chords for Andavar Padaitha Vetriyin Naalidhu

PowerPoint Presentation Slides for the song Andavar Padaitha Vetriyin Naalidhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Andavar Padaitha Vetriyin Naalidhu – ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது PPT
Andavar Padaitha Vetriyin Naalidhu PPT

தோல்வி வெற்றி எனது அல்லேலூயா இல்லை ஆண்டவர் பவனி படைத்த வெற்றியின் நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் பாடுவோம் உண்டு உதவிடும் பக்கம் இருக்கிறார் தமிழ்