Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thadaigalai Udaippavarae - தடைகளை உடைப்பவரே

தடைகளை உடைப்பவரே
எனக்கு முன் செல்கின்றீரே – 2

நீர் கோணலானவைகளைச் செவ்வையாக்குவீர்
கரடானவைகளைச் சமமாக்குவீர்
நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர்
மறைத்த பொக்கிஷங்களை வெளித்தருவீர் – 2

முந்தினத்தை நான் நினைப்பதில்லை
பூர்வமானத்தைச் சிந்திப்பதில்லை – 2
புதியவைகள் என்னில் தோன்ற செய்வீர்
வனாந்திரத்தில் வழி உண்டாக்குவார் – 2

திறக்கக் கூடாது அடைப்பவரே
அடைக்க கூடாது திறப்பவரே – 2
தாவீதின் திறவுகோல் உடையவரே (எனக்கு)
திறந்த வாசலைத் தருபவரே – 2

Thadaigalai Udaippavarae – Enaku Mun Selkinreere – 2 Lyrics in English

thataikalai utaippavarae
enakku mun selkinteerae - 2

neer konalaanavaikalaich sevvaiyaakkuveer
karadaanavaikalaich samamaakkuveer
neer vennkala kathavukal utaiththeriveer
maraiththa pokkishangalai veliththaruveer - 2

munthinaththai naan ninaippathillai
poorvamaanaththaich sinthippathillai - 2
puthiyavaikal ennil thonta seyveer
vanaanthiraththil vali unndaakkuvaar - 2

thirakkak koodaathu ataippavarae
ataikka koodaathu thirappavarae - 2
thaaveethin thiravukol utaiyavarae (enakku)
thirantha vaasalaith tharupavarae - 2

PowerPoint Presentation Slides for the song Thadaigalai Udaippavarae – Enaku Mun Selkinreere – 2

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே PPT
Thadaigalai Udaippavarae PPT

நீர் கூடாது தடைகளை உடைப்பவரே முன் செல்கின்றீரே கோணலானவைகளைச் செவ்வையாக்குவீர் கரடானவைகளைச் சமமாக்குவீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர் மறைத்த பொக்கிஷங்களை வெளித்தருவீர் முந்தினத்தை நினைப்பதில்லை தமிழ்