Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbu Kooruven Innum Adhikamai - அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை

எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே – உம்மை

எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை

யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா – உம்மை

யேகோவா நிசி யேகோவா நிசி
வெற்றி தந்தீரே நன்றி ஐயா – உம்மை

Keyboard Chords for Anbu Kooruven Innum Adhikamai

Anbu Kooruven Innum Adhikamai Lyrics in English

anpu kooruvaen innum athikamaay
aaraathippaen innum aarvamaay

mulu ullaththodu aaraathippaen
mulu pelaththodu anpu kooruvaen
aaraathanai aaraathanai

epinaesarae epinaesarae
ithuvaraiyil uthavineerae - ummai

elroyee elroyee
ennaik kannteerae nanti aiyaa - ummai

yaekovaa raappaa yaekovaa raappaa
sukam thantheerae nanti aiyaa - ummai

yaekovaa nisi yaekovaa nisi
vetti thantheerae nanti aiyaa - ummai

Keyboard Chords for Anbu Kooruven Innum Adhikamai

PowerPoint Presentation Slides for the song Anbu Kooruven Innum Adhikamai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Kooruven Innum Adhikamai – அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் PPT
Anbu Kooruven Innum Adhikamai PPT

உம்மை யேகோவா நன்றி ஐயா அன்பு கூருவேன் ஆராதிப்பேன் முழு ஆராதனை எபிநேசரே எல்ரோயீ ராப்பா தந்தீரே நிசி அதிகமாய் ஆர்வமாய் உள்ளத்தோடு பெலத்தோடு தமிழ்