உனக்கு கிடைத்த இறைவனின் கொடையை
கொழுந்துவிட்டு எரிய செய் மகனே (மகளே) (2)
அனல் மூட்டி எரியவிடு
அயல் மொழிகள் தினம் பேசு (2)
வல்லமை அன்பு தள்னடக்கம்
தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளே (2)
பயமுள்ள ஆவியை நீ பெறவில்லை – 2
பெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே – 2
அனல் மூட்டி எரியவிடு
அயல் மொழிகள் தினம் பேசு (2)
உனக்கு கிடைத்த இறைவனின் கொடையை
கொழுந்துவிட்டு எரிய செய் மகனே (மகளே) (2)
காற்றாக மழையாக வருகிறார்
பனித்துளிப்போல் காலைதோறும் மூடுகிறார் (2)
வற்றாத நீறூற்றாய் இதய கிணறிலே – 2
வாழ்நாள் எல்லாம் ஊறி நிரப்புகிறார் – 2
அனல் மூட்டி எரியவிடுவேன்
அயல் மொழிகள் தினம் பேசுவேன் (2)
எனக்கு கிடைத்த இறைவனின் கொடையை
கொழுந்துவிட்டு எரிய செய்திடுவேன (2)
மகிமையின் மேகம் இவர் தானே
அக்கினித் தூணும் இவர் தானே (2)
நடக்கும் பாதையெல்லாம் தீபமானார் (நாம்) – 2
நாள் தோறும் வசனம் தந்து நடத்துகிறார் – 2
அனல் மூட்டி எரியவிடுவேன்
அயல் மொழிகள் தினம் பேசுவேன் (2)
எனக்கு கிடைத்த இறைவனின் கொடையை
கொழுந்துவிட்டு எரிய செய்திடுவேன (2)
உள்ளத்தில் உலாவி வாசம் செய்கின்றார்
உற்சாகப்படுத்தி தினம் தேற்றுகிறார் – 2
ஏவுகிறார் எப்பொழுதும் புகழ் துதி பாட – 2
எழுப்புகிறார் தினமும் ஊழியம் செய்ய – 2
அனல் மூட்டி எரியவிடுவேன்
அயல் மொழிகள் தினம் பேசுவேன் (2)
எனக்கு கிடைத்த இறைவனின் கொடையை
கொழுந்துவிட்டு எரிய செய்திடுவேன (2)
Anal Mootti Eriyavidu Lyrics in English
unakku kitaiththa iraivanin kotaiyai
kolunthuvittu eriya sey makanae (makalae) (2)
anal mootti eriyavidu
ayal molikal thinam paesu (2)
vallamai anpu thalnadakkam
tharukinta aaviyaanavar unakkullae (2)
payamulla aaviyai nee peravillai - 2
pelan tharum aaviyaanavar unakkullae - 2
anal mootti eriyavidu
ayal molikal thinam paesu (2)
unakku kitaiththa iraivanin kotaiyai
kolunthuvittu eriya sey makanae (makalae) (2)
kaattaாka malaiyaaka varukiraar
paniththulippol kaalaithorum moodukiraar (2)
vattaாtha neeroottaாy ithaya kinarilae - 2
vaalnaal ellaam oori nirappukiraar - 2
anal mootti eriyaviduvaen
ayal molikal thinam paesuvaen (2)
enakku kitaiththa iraivanin kotaiyai
kolunthuvittu eriya seythiduvaena (2)
makimaiyin maekam ivar thaanae
akkinith thoonum ivar thaanae (2)
nadakkum paathaiyellaam theepamaanaar (naam) - 2
naal thorum vasanam thanthu nadaththukiraar - 2
anal mootti eriyaviduvaen
ayal molikal thinam paesuvaen (2)
enakku kitaiththa iraivanin kotaiyai
kolunthuvittu eriya seythiduvaena (2)
ullaththil ulaavi vaasam seykintar
ursaakappaduththi thinam thaettukiraar - 2
aevukiraar eppoluthum pukal thuthi paada - 2
eluppukiraar thinamum ooliyam seyya - 2
anal mootti eriyaviduvaen
ayal molikal thinam paesuvaen (2)
enakku kitaiththa iraivanin kotaiyai
kolunthuvittu eriya seythiduvaena (2)
PowerPoint Presentation Slides for the song Anal Mootti Eriyavidu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unakku Kidaittha Iraivanin Kodaiyai – உனக்கு கிடைத்த இறைவனின் கொடையை PPT
Unakku Kidaittha Iraivanin Kodaiyai PPT

