Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Seitrilirunthu Thuki Yeduthar - சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்

Seitrilirunthu Thuki Yeduthar

சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்
கன்மலைமேல் என்னை நிறுத்தினார்
எந்தன் இயேசு என் ஆண்டவர்

பாவத்திலே நான் கிடந்தேன்
இயேசுவையோ நான் அறியேன்
இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன்
என்னை தேடி என் நேசர் வந்தார்

என் பாவங்கள் நீங்கினதே
ரத்தத்தாலே மீட்டெடுத்தார்
நீதியின் வஸ்திரம் எனக்கும் அளித்தார்
ஆலேலுயா நான் சுத்தமானேன்

Seitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் Lyrics in English

Seitrilirunthu Thuki Yedutharsettilirunthu thookki eduththaar kanmalaimael ennai niraுththinaar enthan Yesu en aanndavarpaavaththilae naan kidanthaen Yesuvaiyo naan ariyaen irulil kuliril thaniyaay alainthaen ennai thaeti en naesar vanthaaren paavangal neenginathae raththaththaalae meetteduththaar neethiyin vasthiram enakkum aliththaar aalaeluyaa naan suththamaanaen

PowerPoint Presentation Slides for the song Seitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் PPT
Seitrilirunthu Thuki Yeduthar PPT

என்னை Seitrilirunthu Thuki Yedutharசேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் கன்மலைமேல் நிறுத்தினார் எந்தன் இயேசு ஆண்டவர்பாவத்திலே கிடந்தேன் இயேசுவையோ அறியேன் இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன் தேடி தமிழ்