Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai meetka neer vantheere - என்னை மீட்க நீர் வந்தீரே

என்னை மீட்க நீர் வந்தீரே
என் பாவம் போக்க உமை தந்தீரே
உமது மிகுந்த அன்பை
நான் என்றும் சொல்லி துதிப்பேனே -2

அல்லேலூயா பிறந்தாரே
தூதர்கள் பாடிட
என் ராஜாவாக வந்தாரே
சந்தோசம் என்றுமே -2

யேசுவே நீர் இங்கு வந்தீரே
இம்மானுவேலாக இருக்கின்றீர்
நீர் என்னை பரலோகத்தில்
உம அன்பினால் சேர்த்து கொள்ளுவீர் -2

அல்லேலூயா ராஜா இருக்கின்றீர்
நம் அனைவரையும் அவர்
கூட்டி செல்வார் -4

Raja Irukindrar – Ennai meetka neer vantheere Lyrics in English

ennai meetka neer vantheerae
en paavam pokka umai thantheerae
umathu mikuntha anpai
naan entum solli thuthippaenae -2

allaelooyaa piranthaarae
thootharkal paatida
en raajaavaaka vanthaarae
santhosam entumae -2

yaesuvae neer ingu vantheerae
immaanuvaelaaka irukkinteer
neer ennai paralokaththil
uma anpinaal serththu kolluveer -2

allaelooyaa raajaa irukkinteer
nam anaivaraiyum avar
kootti selvaar -4

PowerPoint Presentation Slides for the song Raja Irukindrar – Ennai meetka neer vantheere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai meetka neer vantheere – என்னை மீட்க நீர் வந்தீரே PPT
Ennai meetka neer vantheere PPT

நீர் என்னை வந்தீரே அல்லேலூயா இருக்கின்றீர் மீட்க பாவம் போக்க உமை தந்தீரே உமது மிகுந்த அன்பை சொல்லி துதிப்பேனே பிறந்தாரே தூதர்கள் பாடிட ராஜாவாக தமிழ்