துளி துளியாய்
பெரும் மழையாய்
இறங்கிடுமே இப்போ
இறங்கிடுமே
ஆவியானவரே நீர் வாருமே
ஆவியானவரே , நீர் வேண்டுமே
கணுக்கால் அல்ல முழங்கால் அல்ல
நீச்சல் ஆழம் (நான்) மூழ்கணுமே
மனம் மாற வேண்டும் மறுரூபம் வேண்டும்
மகிமையின் மேகம் (எம்மை) மூடனுமே
முன் செல்வீராக -4
Aaviyanavarae – Thuli thuliyai Lyrics in English
thuli thuliyaay
perum malaiyaay
irangidumae ippo
irangidumae
aaviyaanavarae neer vaarumae
aaviyaanavarae , neer vaenndumae
kanukkaal alla mulangaal alla
neechchal aalam (naan) moolkanumae
manam maara vaenndum maruroopam vaenndum
makimaiyin maekam (emmai) moodanumae
mun selveeraaka -4
PowerPoint Presentation Slides for the song Aaviyanavarae – Thuli thuliyai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuli thuliyai – துளி துளியாய் PPT
Thuli thuliyai PPT

