Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyo Iyo Naragam theriyuthe - ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே

ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே
அங்கே கொழுந்து விட்டு நெருப்பு எரியுதே!-2
ஐயோ! ஐயோ! ஐயோ! ஐயோ!
ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே
அங்கே கொழுந்து விட்டு நெருப்பு எரியுதே! -2

சாமுவேலு சாரு…
நல்லா சாராயத்திலே ஊரு-2
ஆபிரகாம் பேரு…
நல்லா புகையை ஊதுராரு -2

தேவகோபம் வரும் முன்னே
மனச மாத்த பாரு
ஐயோ நரக காட்சி பாரு -2

சாந்தியக்கா பாரு
சண்டையில் உன்னை வெல்ல யாரு-2
சமாதானம் பேரு
கோபத்தில் உன்னைப்போல் யாரு -2

மோசே மாமாவ பாரு
ஏனோ மோசம் பண்ணுராரு-2
ஏசுதாசு பேரு
உலக வேஷம் போடுறாரு-2

சாராள் அக்கா பாரு
உன் புருஷன் பேச்சை கேளு-2
மீகாள் அக்கா கேளு
உன் வாயை குறைக்க பாரு -2

Iyo Iyo Naragam Theriyuthe Lyrics in English

Aiyo! Aiyo! Narakam theriyuthae angae kolunthu vittu neruppu eriyuthae!-2 aiyo! Aiyo! Aiyo! Aiyo! Aiyo! Aiyo! Narakam theriyuthae angae kolunthu vittu neruppu eriyuthae! -2 saamuvaelu saaru… nallaa saaraayaththilae ooru-2 Abraham paeru… nallaa pukaiyai oothuraaru -2 thaevakopam varum munnae manasa maaththa paaru aiyo naraka kaatchi paaru -2 saanthiyakkaa paaru sanntaiyil unnai vella yaaru-2 samaathaanam paeru kopaththil unnaippol yaaru -2 Moses maamaava paaru aeno mosam pannnuraaru-2 aesuthaasu paeru ulaka vaesham poduraaru-2 saaraal akkaa paaru un purushan paechchaை kaelu-2 meekaal akkaa kaelu un vaayai kuraikka paaru -2

PowerPoint Presentation Slides for the song Iyo Iyo Naragam Theriyuthe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyo Iyo Naragam theriyuthe – ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே PPT
Iyo Iyo Naragam theriyuthe PPT

ஐயோ பாரு நரகம் தெரியுதே கொழுந்து நெருப்பு எரியுதே நல்லா யாரு பேரு அக்கா கேளு சாமுவேலு சாரு… சாராயத்திலே ஊரு ஆபிரகாம் பேரு… புகையை தமிழ்