காத்திருக்கும் நேரம்
உம் கிருபை எனக்கு போதும்
அப்பா இயேசு அப்பா -(2)
அப்பா இயேசு அப்பா
துவண்டு போன நேரங்கள்
கைப் பிடித்து தூக்கினீர்
என் பெலன் உனக்கு போதும்
என்று சொல்லி தாங்கினீர் (2)
எதிர்பார்த்த நன்மைகள்
வரவில்லை என்றாலும்
தரிசனம் பொய் சொல்லாது
என்று சொல்லி தாங்கினீர் (2)
தொலைந்து போன மனிதன் நான்
திகைத்துப் போய் நிற்கையில்
வழி இதுவே என்று சொல்லி
நேர் வழியாய் நடத்தினீர் (2)
Kathirukkum Neram – Um kirubai enakku pothum Lyrics in English
kaaththirukkum naeram
um kirupai enakku pothum
appaa Yesu appaa -(2)
appaa Yesu appaa
thuvanndu pona naerangal
kaip pitiththu thookkineer
en pelan unakku pothum
entu solli thaangineer (2)
ethirpaarththa nanmaikal
varavillai entalum
tharisanam poy sollaathu
entu solli thaangineer (2)
tholainthu pona manithan naan
thikaiththup poy nirkaiyil
vali ithuvae entu solli
naer valiyaay nadaththineer (2)
PowerPoint Presentation Slides for the song Kathirukkum Neram – Um kirubai enakku pothum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kathirukkum Neram – காத்திருக்கும் நேரம் PPT
Kathirukkum Neram PPT

