உம் சன்னிதியில் சந்தோஷமே
உம் சன்னிதியில் சமாதானமே
நொறுங்குண்டவரை நீர் பெலப்படுத்துவீர்
சிறைப்பட்டவரை நீர் விடுவிக்கின்றீர்
இயேசையா இயேசையா (3)
உம் சன்னிதியில் சந்தோஷமே
உம் சன்னிதியில் சமாதானமே
நொறுங்குண்டவரை நீர் பெலப்படுத்துவீர்
சிறைப்பட்டவரை நீர் விடுவிக்கின்றீர்
இயேசையா இயேசையா (3) -2
உன்னிலே நான் இருக்கிறேன்
உனக்குள்ளே ஜீவிக்கிறேன்
என்றென்றும் கை விடாமல்
மறவாமல் அன்பு செலுத்துகிறேன் (2)
இயேசையா இயேசையா (3)
நானும் நீயும்
நீயும் நானும்
நாம் ஒன்றாய் இசைந்தால்
எல்லாம் நடக்கும் (2)
இனி பயமே இல்லை
கவலை இல்லை
உம் சன்னிதியில்
நான் இருந்தால் போதும் (2)
Um Sannidhiyil – Um sannathiyil santhoshame Lyrics in English
Um sannithiyil santhoshamae um sannithiyil samaathaanamae noraுngunndavarai neer pelappaduththuveer siraippattavarai neer viduvikkinteer iyaesaiyaa iyaesaiyaa (3) um sannithiyil santhoshamae um sannithiyil samaathaanamae noraுngunndavarai neer pelappaduththuveer siraippattavarai neer viduvikkinteer iyaesaiyaa iyaesaiyaa (3) -2 unnilae naan irukkiraேn unakkullae jeevikkiraேn ententum kai vidaamal maravaamal anpu seluththukiraேn (2) iyaesaiyaa iyaesaiyaa (3) naanum neeyum neeyum naanum naam ontay isainthaal ellaam nadakkum (2) ini payamae illai kavalai illai um sannithiyil naan irunthaal pothum (2)
PowerPoint Presentation Slides for the song Um Sannidhiyil – Um sannathiyil santhoshame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um sannathiyil santhoshame – உம் சன்னிதியில் சந்தோஷமே PPT
Um sannathiyil santhoshame PPT

