Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isai mazhaiyil naan nanaiya - இசை மழையில் நான் நனைய

இசை மழையில் நான் நனைய
இடம் தேடி ஓடி வந்தேன் – 2
இயேசு பாலன் நல்ல பிறப்பால்
இந்த பாடல் இனிதே உதித்ததே

ஆஹா…….
மனிதன் மேல் பிரியம் கொண்டாரே
ஓஹோ……..
மகிழாதோ இந்த உலகமே

கர்த்தரே இயற்றிய பாடலை
தூதரே பாடிடும் புதுமையே- 2

பிதாவே choir master ஆனதால்
பயிற்சி எத்தனை நாட்களோ – 2

மகிமை உன்னதத்தில் என்றுமே
பூமியில் நிறையும் சமாதானம் – 2

Isai Mazhaiyil Naan Nanaiya Lyrics in English

Isai malaiyil naan nanaiya idam thaeti oti vanthaen – 2 Yesu paalan nalla pirappaal intha paadal inithae uthiththathae aahaa……. Manithan mael piriyam konndaarae oho…….. Makilaatho intha ulakamae karththarae iyattiya paadalai thootharae paadidum puthumaiyae- 2 pithaavae choir master aanathaal payirsi eththanai naatkalo – 2 makimai unnathaththil entumae poomiyil niraiyum samaathaanam – 2

PowerPoint Presentation Slides for the song Isai Mazhaiyil Naan Nanaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isai mazhaiyil naan nanaiya – இசை மழையில் நான் நனைய PPT
Isai mazhaiyil naan nanaiya PPT

இசை மழையில் நனைய தேடி ஓடி வந்தேன் இயேசு பாலன் நல்ல பிறப்பால் பாடல் இனிதே உதித்ததே ஆஹா…… மனிதன் பிரியம் கொண்டாரே ஓஹோ…… தமிழ்