Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vidivelli Natchaththiram - விடிவெள்ளி நட்சத்திரம்

விடிவெள்ளி நட்சத்திரம்
இந்த பூமியில் பிறந்தார் ஐயா
உன்னதமானவர் இங்கு
நமக்காக வந்தார் ஐயா…

அதனால அதுவும் ஒண்ணா கூடுவோம்
சேர்ந்து பாடுவோம் நடனமாடுவோம்(2)
Happy Happy… Happy Happy
Happy Happy Christmas …
Merry Merry… Merry Merry
Merry Christmas…(2)

வானமே மாளிகையாய் இருக்கையில்
மண்ணில் வந்தீர்
மண்ணான இந்த மனிதனுக்காய்
என் மன்னவர் மண்ணில் வந்தீர் வந்தீர் (2)

விண்ணுலக ரோஜாவே இந்த
மண்ணுலகில் வந்து மலர்ந்தீரே
மாறாத இயேசு ராஜாவே
இந்த மானிட கோலம் எடுத்தீரே…(2)

Vidivelli Natchathiram – Vidivelli Natchaththiram Lyrics in English

vitivelli natchaththiram
intha poomiyil piranthaar aiyaa
unnathamaanavar ingu
namakkaaka vanthaar aiyaa…

athanaala athuvum onnnnaa kooduvom
sernthu paaduvom nadanamaaduvom(2)
Happy Happy… Happy Happy
Happy Happy Christmas …
Merry Merry… Merry Merry
Merry Christmas…(2)

vaanamae maalikaiyaay irukkaiyil
mannnnil vantheer
mannnnaana intha manithanukkaay
en mannavar mannnnil vantheer vantheer (2)

vinnnulaka rojaavae intha
mannnulakil vanthu malarntheerae
maaraatha Yesu raajaavae
intha maanida kolam eduththeerae…(2)

PowerPoint Presentation Slides for the song Vidivelli Natchathiram – Vidivelli Natchaththiram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vidivelli Natchaththiram – விடிவெள்ளி நட்சத்திரம் PPT
Vidivelli Natchaththiram PPT

Happy Merry வந்தீர் மண்ணில் விடிவெள்ளி நட்சத்திரம் பூமியில் பிறந்தார் ஐயா உன்னதமானவர் நமக்காக வந்தார் ஐயா… அதனால அதுவும் ஒண்ணா கூடுவோம் சேர்ந்து பாடுவோம் தமிழ்