Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Avaniyil pirantha yeasuvai - அவனியில் பிறந்த இயேசுவை

அவனியில் பிறந்த இயேசுவை
ஆவலாய் நாமும் பாடிடுவோம்
இகமதில் சந்தோஷம் தந்திடவே
ஈந்தார் தம்மையே பாலனாய்

பயம் வேண்டாம் என்று சொல்லிட
மேய்ப்பர்கள் யாவரும் நோக்கிட
பரலோகம் எங்கும் துதிபாடிட
பாலன் இயேசு அவதரித்தார்

பாவி உன்னை அன்பாய் மீட்டிட
சாபத்தை நீக்கிட பிறந்திட்டார்
பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடவே
பரிசுத்தனாய் அவர் உதித்து விட்டார்

பாவ சாபம் ரோகம் நீக்கிட
பாரினில் வந்திட்டார் இயேசுவே
பாடியே அவரை போற்றிடுவோம்
பாசமாய் போற்றி துதித்திடுவோம்

ஆனந்தமாய் பாடுவோம்
Good news ஐ சொல்லுவோம்
ஏசுராஜா இன்று பிறந்தாரே
ஆனந்தமாய் பாடுவோம்
Good news ஐ சொல்லுவோம்
சாரோனின் ரோஜா உதித்தாரே

Avaniyil Pirantha Yesuvai Lyrics in English

avaniyil pirantha Yesuvai
aavalaay naamum paadiduvom
ikamathil santhosham thanthidavae
eenthaar thammaiyae paalanaay

payam vaenndaam entu sollida
maeypparkal yaavarum Nnokkida
paralokam engum thuthipaatida
paalan Yesu avathariththaar

paavi unnai anpaay meettida
saapaththai neekkida piranthittar
parisuththamaay naam vaalnthidavae
parisuththanaay avar uthiththu vittar

paava saapam rokam neekkida
paarinil vanthittar Yesuvae
paatiyae avarai pottiduvom
paasamaay potti thuthiththiduvom

aananthamaay paaduvom
Good news ai solluvom
aesuraajaa intu piranthaarae
aananthamaay paaduvom
Good news ai solluvom
saaronin rojaa uthiththaarae

PowerPoint Presentation Slides for the song Avaniyil Pirantha Yesuvai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avaniyil pirantha yeasuvai – அவனியில் பிறந்த இயேசுவை PPT
Avaniyil pirantha yeasuvai PPT

நீக்கிட ஆனந்தமாய் பாடுவோம் Good news சொல்லுவோம் அவனியில் பிறந்த இயேசுவை ஆவலாய் நாமும் பாடிடுவோம் இகமதில் சந்தோஷம் தந்திடவே ஈந்தார் தம்மையே பாலனாய் தமிழ்