யூதருக்கு ராஜாவாகப் பிறந்த எம் இயேசு
எங்கள் இருதயத்தின் ராஜாவாக ஆளுகை செய்வார்
நாசரேத் ஊரில் வாசம் செய்த எம் இயேசு
இன்று எங்கள் உள்ளத்திலும் வாசம் செய்திடுவாரே
மிகுந்த ஆனந்த சந்தோஷம்
எல்லையில்லா பேரின்பம்
யூதேயா தேசத்திலுள்ள சிறிய பெத்லகேமே
இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னில் புறப்படுவாரே
தீர்க்கதரிசனம் நிறைவேறும்
கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்
இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதி ஆகிடுவாளே
‘இயேசு’ என்ற குமாரனை அவள் பெற்றுக்கொள்வாளே
இம்மானுவேல் அவர் பெயரே
எந்நாளும் கூட இருப்பாரே
Migundha Anantha Sandhosam Lyrics in English
yootharukku raajaavaakap pirantha em Yesu
engal iruthayaththin raajaavaaka aalukai seyvaar
naasaraeth ooril vaasam seytha em Yesu
intu engal ullaththilum vaasam seythiduvaarae
mikuntha aanantha santhosham
ellaiyillaa paerinpam
yoothaeyaa thaesaththilulla siriya pethlakaemae
isravaelai aalum pirapu unnil purappaduvaarae
theerkkatharisanam niraivaerum
karththar sonna vaarththai niraivaerum
itho oru kannikai karppavathi aakiduvaalae
‘Yesu’ enta kumaaranai aval pettukkolvaalae
immaanuvael avar peyarae
ennaalum kooda iruppaarae
PowerPoint Presentation Slides for the song Migundha Anantha Sandhosam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yootharuku raajavaaga pirantha em yesu – யூதருக்கு ராஜாவாகப் பிறந்த எம் இயேசு PPT
Yootharuku raajavaaga pirantha em yesu PPT

