Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ganathirku Pathirar - கணத்திற்கு பாத்திரர்

கணத்திற்கு பாத்திரர்
எல்லா மகிமைக்கு உரியவர்
கணத்திற்கு பாத்திரர்
எல்லா மகிமையும் நிறைந்தவர் -2

கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் தெய்வமே -2

உம்மை உயர்த்துகிறோம்
உம்மை வணங்குகிறோம்
எங்கள் ராஜாவே -2

ஆதியும் அந்தமும் எல்லாம்
எனக்கு நீர்தானே -2

உம்மை உயர்த்துகிறோம்
உம்மை வணங்குகிறோம்
எங்கள் ராஜாவே -2

சாத்தானே சிலுவையிலே
ஜெயித்தவரே உம்மை போற்றுகிறோம் -2

உம்மை உயர்த்துகிறோம்
உம்மை வணங்குகிறோம்
எங்கள் ராஜாவே -2

Rejo Samuel – Ganathirku Pathirar Lyrics in English

kanaththirku paaththirar
ellaa makimaikku uriyavar
kanaththirku paaththirar
ellaa makimaiyum nirainthavar -2

kaerupeenkal seraapeenkal
pottidum engal theyvamae -2

ummai uyarththukirom
ummai vanangukirom
engal raajaavae -2

aathiyum anthamum ellaam
enakku neerthaanae -2

ummai uyarththukirom
ummai vanangukirom
engal raajaavae -2

saaththaanae siluvaiyilae
jeyiththavarae ummai pottukirom -2

ummai uyarththukirom
ummai vanangukirom
engal raajaavae -2

PowerPoint Presentation Slides for the song Rejo Samuel – Ganathirku Pathirar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ganathirku Pathirar – கணத்திற்கு பாத்திரர் PPT
Ganathirku Pathirar PPT

உம்மை எங்கள் உயர்த்துகிறோம் வணங்குகிறோம் ராஜாவே கணத்திற்கு பாத்திரர் எல்லா மகிமைக்கு உரியவர் மகிமையும் நிறைந்தவர் கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தெய்வமே ஆதியும் அந்தமும் நீர்தானே தமிழ்