உன்னத தேவன் உலகினை மீட்க
விந்தையாய் அவதரித்தாரே – நம்
வாழ்வினை மாற்ற பேரன்பை நாட்ட
இயேசு பிறந்தாரே
வாழ்த்துங்கள் மகிழ்ந்து பாடுங்கள்
வானமே அன்று சாட்சியாம்
போற்றுங்கள் துதிகள் செலுத்துங்கள்
தெய்வ பாலன் பிறந்தார்
அனைத்தையும் ஆள்பவர் அகிலமும் படைத்தவர்
சர்வ வல்லவர் சமாதான காரணர்
ராஜாதி ராஜனாக மாளிகை நாடவில்லை
தாழ்மையின் கோலமாக புல்லணையில்
நன்மைகள் செய்பவர் நம்முடன் இருப்பவர்
நமக்காக வந்தவர் பலியாக தந்தவர்
ராஜாதி ராஜனாக மாளிகை நாடவில்லை
தாழ்மையின் கோலமாக புல்லணையில்
Gift Immanuel – Unnatha thevan ulaginai meetga Lyrics in English
Unnatha Dhevan ulakinai meetka vinthaiyaay avathariththaarae – nam vaalvinai maatta paeranpai naatta Yesu piranthaarae vaalththungal makilnthu paadungal vaanamae antu saatchiyaam pottaுngal thuthikal seluththungal theyva paalan piranthaar anaiththaiyum aalpavar akilamum pataiththavar sarva vallavar samaathaana kaaranar raajaathi raajanaaka maalikai naadavillai thaalmaiyin kolamaaka pullannaiyil nanmaikal seypavar nammudan iruppavar namakkaaka vanthavar paliyaaka thanthavar raajaathi raajanaaka maalikai naadavillai thaalmaiyin kolamaaka pullannaiyil
PowerPoint Presentation Slides for the song Gift Immanuel – Unnatha thevan ulaginai meetga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnatha thevan ulaginai meetga – உன்னத தேவன் உலகினை மீட்க PPT
Unnatha thevan ulaginai meetga PPT

